ஒரு நாளைக்கு பிக் பாஸ் வீட்டில் இத்தனை சிகரெட் தான் கொடுப்பாங்க.! ஆனால் நான் மிரட்டி கேட்பேன்.. பிக் பாஸ் பிரபலம் பகீர் பேட்டி

bigg boss

Actress Shakeela: நடிகை ஷகிலா பிக் பாஸ் வீட்டில் தனக்கு எத்தனை சிகரெட் கொடுத்தார்கள் என்பது குறித்து ஓபனாக கூறியிருக்கும் …

Read more

ரவுடி பேபி பாடலுக்கு ஆளை மயக்கும் அழகில் யாஷிகா ஆனந்த்!! வைரலாகும் வீடியோ.

yaashika

yashika ananadh rowdy baby song video:யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைதொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர்.பிக்பாஸில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அதனை தொடர்ந்து தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

யாஷிகா ஆனந்த் குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகனை காதலிக்கிறார் என்ற செய்தி இணையதளத்தில் பரவி வருகிறது. மேலும் இருவரும் அடிக்கடி வெளியே சுற்றுவது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி வருகிறது.

இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் பொதுவாகவே நடிகைகள் தங்களது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் வாய்ப்பு தேடி வருகின்றனர். அந்தவகையில் நடிகை யாஷிகாவும் தனது ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழக்கமாக பதிவிட்டு வருவார் .

நடிகை யாஷிகா ஆனந்த் மாரி திரைப்படத்தில் உள்ள ரவுடி பேபி என்ற பாடலுக்கு கவர்ச்சியாக உடை அணிந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/B9G7McxlS_b/?utm_source=ig_web_copy_link

ஆஹா!! பிக்பாஸ் மகத்துக்கு இவ்வளவு அழகான சகோதரியா!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

magath1-tamil360newz

Biggboss Magath sister photo: தற்பொழுது தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் பிரபலமடைந்த ஒருவர் மகத் ஆவார். இவர் 2006ஆம் …

Read more

இணையத்தளத்தில் வைரலாகும் பிக்பாஸ் ஜனனி ஐயர் பாடிய பாடல்.! வீடியோ இதோ.

Janani-Iyer-tamil360newz

biggboss jananiiyer song video: ஜனனி ஐயர் இவர் தமிழில் திரு திரு துரு துரு என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகமானார். ஆனால் இவர் விஷால் நடிப்பில் வெளியான அவன் இவன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் பிரபலமானார். இதற்கு முன் இவர் பல்வேறு விளம்பரங்களில் நடித்திருந்தாலும் அந்த அளவிற்கு பிரபலம் அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் தெகிடி, அதே கண்கள், முப்பரிமாணம், பலூன்,  விதி மாத்தி உல்டா, பாகன், தொலைக்காட்சி போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலையாளத்தில் இது தாண்டா போலீஸ், கோத்ரா, மா சு கா, 7thday, 3dots, போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் மூலம் பிரபலமானவர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. பிக்பாஸிலிருந்து வெளிவந்த பின்பு இவருக்கு தொலைக்காட்சி, வேழம், மற்றும் கசடதபற போன்ற படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஜனனி ஐயர் இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி உடன் சேர்ந்து பாடல் ஒன்றை பாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப் பாடல் ஸ்கைப் மூலம் ரெக்கார்டிங் செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த பாடலை பாட தனக்கு ஊக்கமளித்த அஸ்வினுக்கு  நன்றி என கூறியுள்ளார். ஜனனி ஐயரின் ரசிகர்கள் இந்தப் பாடலுக்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். தற்போது இந்த பாடல் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்தப் பாடல்.

டைட்டான உடையில் இருக்கும் விஜயலட்சுமியின் புகைபடத்தை பார்த்து ஜோள்ளுவிடும் ரசிகர்கள்.!

vijayalakshmi

Actress vijayalakshmi exercise photo:தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜயலட்சுமி. இவர் சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் …

Read more

சிவப்பு நிற உடையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.! வைரலாகும் புகைப்படம்!!

yashika

நடிகை யாஷிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் இருட்டு அறையில் …

Read more