கோபியிடமே சவால் விடும் எழில்.! இது சாத்தியமா வெளியானது பரபரப்பான பாக்கியலக்ஷ்மி எபிசோட் ப்ரோமோ.!
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் …