இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த நடிகர் தான் இந்த சிறுவன்.! அட இந்த நடிகரா இது..

Prabhas childhood Photo

Actor childhood Photo: பிரபல முன்னணி நடிகரின் சிறு வயது புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமாவைப் பொறுத்தவரை …

Read more

பிரம்மாண்டமான பாகுபலி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.. அட ராஜமவுளின் சாய்ஸ் இவர்களா..

Baahubali

Baahubali: ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் பாகுபலி இந்த படத்தில் பிரபாஸ் மற்றும் ராணா …

Read more

42வயதில் தேவசேனாவின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா? பாகுபலியால் உயர்ந்த மார்க்கெட்..

anushka shetty

Anushka Shetty Net worth: நடிகை அனுஷ்காவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஒரு காலகட்டத்தில் …

Read more

படம் தான் பிரம்மாண்டனு பார்த்தா சேர்த்து வச்சிருக்க சொத்து அதைவிட பிரம்மாண்டமாக இருக்கே.. ராஜமௌலியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

rajamouil

Rajamouil Net worth: பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் பிரபலமாக இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் தான் ராஜமௌலி. …

Read more

பாலிவுட் சினிமாவிற்கு நிகராக 500 கோடி வசூல் செய்த தென்னிந்திய திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்.

baahubali

இந்திய சினிமாவில் ஒரு திரைப்படம் வெற்றியோ தோல்வியோ என்பதை அதன் வசூலை பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது அந்த வகையில் பல திரைப்படங்கள் …

Read more

இணையதளத்தில் வைரலாகும் ராணா டகுபதியின் திருமண புகைப்படங்கள்.

rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-04

actor Rana daguppathi wedding photos:கொலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் ராணாவுக்கும் மிஹிகா  பஜாஜ் என்பவருக்கும் இன்று எளிமையாக திருமணம் நடந்தது. திருமணத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

ராணாவின் திருமணத்தை ஒட்டி அவரின் வீட்டில் சில நாட்களாகவே திருமண நிகழ்வுகள் களைகட்டி வருகிறது. நடிகர் ராணாவிற்கு திரைப் பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இவர்களின் திருமண சடங்குகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி  வருகிறது. அதுமட்டுமல்லாமல் பல பிரபலங்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ராணா டகுபதியின் திருமண புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள் .

rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-02
rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-02

 

rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-03
rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-03
rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-05
rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-05
rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-06
rana-daggubati-miheeka-bajaj-marriage-stills-photos-pictures-06

Read more