கார்த்தியின் இந்த படத்தின் காபி தான் ஜவான்.. ஷாருக்கானை வைத்து தரமான சம்பவம் செய்த அட்லீ!

jawan 2

Jawan: இயக்குனர் அட்லீ ஜவான் படத்தினை இயக்கியிருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற 7ம் தேதி அன்று ரிலீஸ் ஆக …

Read more

மான், புலி, வேடன்.. குட்டி ஸ்டோரி சொல்லி அரங்கை அதிர வைத்த அட்லி.! ஐயோ பாவம் இந்த கதையை யாருக்கு சொல்றாரு..

jawan atlee

Atlee Jawan : அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜவான் இந்த …

Read more

புள்ள மேல கை வைக்கிறதுக்கு முன்னாடி அப்பனை தொடர பாக்கலாம் – வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டும் ஜவான் ட்ரைலர்

jawan

Jawan : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் உதவி இயக்குனராக இருந்து பின்னாட்களில் மிகப்பெரிய இயக்குனராக உருவாகியுள்ளவர் அட்லீ. இவர் இயக்கத்தில் …

Read more

நண்பன் என்று நம்பி போனேன் முதுகில் குத்திய இயக்குனர்.! பத்ரகாளியாக மாறிய நயன்தாரா..

nayanthara

Actress Nayanthara: ஜவான் படத்தினைப் பார்த்த பிறகு இயக்குனர் அட்லீ மீது நயன்தாரா செம கோவத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி …

Read more

அடங்காமல் மீண்டும் அதே தவறை செய்த அட்லி.! விஜயகாந்த் படத்தை காப்பி பேஸ்ட் பண்ணியதால் வந்த விபரீதம்.!

atlee jawan issue

Jawan Atlee Kumar : தமிழ் சினிமாவில் மிக வேகமாக முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை அடைந்தவர் இயக்குனர் அட்லி, …

Read more

குரு 8 அடி பாய்ந்தால் சிஷ்யன் 16 அடி பாய்வேன் என நிரூபித்த அட்லீ.! செலவு செய்வதில் ஷங்கரையே தூக்கி சாப்பிடுவார் போல..

atlee kumar

Jawan Movie Budget: அட்லீ இயக்கத்தில் ஜவான் படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் …

Read more

ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க “விஜய் சேதுபதி” வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா.?

vijaysethupathy

vijay sethupathy : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனர்களாக வருவர்கள் பலரும் பிற மொழி பக்கம் சென்று அங்கு …

Read more

ஷாருக்கானை குஷிப்படுத்திய அட்லீ.. “ஜவான்” படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

jawan

atlee : தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக ஓடிக் கொண்டிருந்தவர் அட்லீ. இவர் முதலில் நயன்தாரா, ஆரியாவை வைத்து “ராஜா …

Read more

jawan trailer : நான் வில்லனா முன்னாடி வந்து நின்னா என் முன்னாடி எந்த ஹீரோவும் நிக்க முடியாது ராஜா.! பிரம்மாண்டமாக வெளியானது ஜவான் ட்ரைலர்.!

jawan trailer

jawan trailer : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் அட்லி இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். இதற்கு முன்பு ஷங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர்.

ராஜா ராணி திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார் அது மட்டும் இல்லாமல் தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான் அவர்களை வைத்த jawan என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, சானியா மல்கோத்ரா ,சுனில், குரோவர், யோகி பாபு, சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோனே, சஞ்சய் தத்  என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார் சமீப காலமாக அனிருத் முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மூலம் நயன்தாரா மற்றும் அட்லி இருவரும் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்கள். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி இன்று காலை வெளியிடப்பட்டது.

அதிரடி ஆக்ஷன் காட்சியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் மகளிர் ஜெயிலில் ஆரம்பிக்கும் வீடியோவாக இருக்கிறது. இந்திய விமானப்படையில் ஷாருக்கான் பணி செய்வது போன்றும் மற்றொரு இடத்தில் வில்லன் போன்றும் வருகிறார் அதேபோல் நயன்தாரா மற்றும் பிரியாமணி இருவரும் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார்.

இந்த திரைப்படத்தை ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரி ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளில் வெளியாக இருக்கிறது ஜவான் திரைப்படம்.

Jawan : படம் ரிலீஸ் க்கு முன்பே 250 கோடியை தட்டி தூக்கிய அட்லியின் ஜவான்.! பாலிவுட்டில் முத்திரை பதிப்பாரா…

jawan

Jawan : அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் ஆடியோ ரைட்ஸ் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் இரண்டும்  …

Read more

jawan : படத்திலிருந்து முதல் முறையாக வெளியாகிய “நயன்தாராவின் கெட்டப்..! அழகு அள்ளுதே..

nayanthara

jawan : தமிழ் சினிமாவில் இன்று பிரபல இயக்குனராக வருபவர் அட்லீ. இவர் முதலில் ராஜா ராணி என்னும் படத்தை …

Read more

அதுல ஒரு ரவுண்டு போனாதான் நல்ல நடிப்பேன்..! அட்லீயை அலரவிட்ட பிரபலம்

atlee

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகைகளாக இருக்கும் பலரும்… முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் ஹீரோயின்னாக வெற்றியை காணுகின்றனர் …

Read more