என்னுடைய அந்தப் படத்தை பார்த்து என்னுடைய மகன் கேட்ட கேள்வி.? கூனிக்குறுகி வேதனையை பகிர்ந்த நடிகை அர்ச்சனா.

archana_mariyappan

Archana mariyappan : தான் நடித்த படத்தின் போஸ்டரை பார்த்து விட்டு மகன் கேட்ட கேள்விகள் மிகவும் வேதனை அடைந்ததாக …

Read more

கரும்பு சாப்பிட்டு சாரை முழுங்கி ரசிகர்களை திக்குமுக்காட வைத்த அர்ச்சனா மாரியப்பன்.!இணையதளத்தில் பட்டையைக்கிளப்பும் வீடியோ காணொளி.!

archana mariyappan

தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகைகளில் ஒரு முக்கியமான நடிகைதான் அர்ச்சனா மாரியப்பன் இவர் வெள்ளித்திரை,சின்னத்திரை …

Read more

பாலாஜியை கட்டிப்பிடித்து அழும் அர்ச்சனா இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.!

balaji

கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்து வருகிறது அந்த வகையில் அர்ச்சனாவிற்கும் பாலாஜி முருகதாஸ் அவர்களுக்கும் சண்டை ஆரம்பித்துவிட்டது, …

Read more

கருப்பு புடவையில் இடுப்பை தூக்கி காட்டிய அர்ச்சனா மாரியப்பன்! வைரலாகும் புகைப்படம்.

archana-tamil360newz

சமீபகாலமாக மீடியா உலகில் இருக்கின்ற பிரபலங்கள் பலரும் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது அப்படி மீடியா உலகில் பயணித்துக்கொண்டிருந்த …

Read more

தலை நிறைய மல்லிகை பூவை வைத்துகொண்டு சைட் அடிக்கும்.! அர்ச்சனா மாரியப்பனின் செம்ம புகைப்படம் இதோ.

archana-tamil360newz

சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் தனது சமூகவலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர் அதுபோல தற்பொழுது செய்து …

Read more

காந்த கண்ணால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் அர்ச்சனா மாரியப்பன்.! வைரலாகும் புகைப்படம்.

archana_mariyappan

சின்னத்திரையில்உலகில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் அர்ச்சனா மாரியப்பன் அதற்கு முக்கிய காரணம் …

Read more

செம்ம கும்முன்னு டிக் டாக் வீடியோ செய்து அசத்தும் அர்ச்சனா.! வைரலாகும் வீடியோ.!

archana

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் அர்ச்சனா. இவர் தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த வாலு என்ற …

Read more

தாடி வச்ச பசங்களை தான் புடிக்கும் என கூறி சும்மா இருக்கும் இளசுகளை உசுப்பேத்தும் நடிகை.! வைரலாகும் வீடியோ..!

archana-tamil360newz

Actress archana new look tik tok video:  ஒரு காலகட்டத்தில் என்ற புதுமுக நடிகைகள் பிறமொழி சினிமாவில் இருந்து வந்து தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பது வழக்கம் ஆனால் தற்போது அதனை முறியடிக்கும் விதமாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளர் மற்றும் சீரியல் நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது நடிகைகளாக வலம் வரும் வாணி போஜன், பிரியா பவானி சங்கர், அனிதா சம்பத், திவ்யா துரைசாமி இவர்களை போன்று அர்ச்சனாவும் தற்போது வெள்ளித்திரையில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இவர் வெள்ளித்திரையில் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தின் கவுன்சிலர் என் மனைவியாக ஒரு சில காட்சிகளில் வந்து இருந்தாலும் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது.அதே போல சத்யராஜ் நடிப்பில் ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக எங்க வீட்டிலேயே முடங்கி உள்ள அர்ச்சனா மாரியப்பன் அவர்கள் வீட்டில் போரடிக்காமல் இருக்க கிளாமரான புகைப்படம் மற்றும் டிக் டாக் செய்து அசத்தி வருகிறார். அந்த வகையில் அவர் சில டிக் டாக் விடியோவை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் அவரை கழுவி விட்டு வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.

நீலி,அழகு போன்ற சீரியல்களில் நடித்த அர்ச்சனாவா பலான படத்தில் நடிச்சிருக்காங்க.! வைரலாகும் வீடியோ.!

archana-mariyappan-tamil360newz

தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகைகள் பெரும்பாலானோர் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியது இறுதிவரையிலும் அதிலேயே தனது வாழ்க்கையை முடித்து  கொள்வார்கள்ஆனால் ஒரு சிலரோ வெள்ளித்திரை,சின்னத்திரை என அனைத்திலும் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் பிரபலமடைந்து வருவார்கள் அந்தவகையில் சினிமா, தொலைக்காட்சி சீரியலில் என அனைத்திலும் பிரபலமடைந்த நடிகைதான் அர்ச்சனா மாரியப்பன்.

இவர் தமிழில் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் சொல்லும் அளவிற்கு வாய்ப்பு கிடைக்காததால் தற்போது சீரியல்களில் தனது பயணத்தை தொடங்கி உள்ளார். இவர் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் அர்ச்சனா மாரியம்மன்.இதனைத் தொடர்ந்து அவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த வாலு என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் திருவிளையாடல் ஆரம்பம் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார். இவர் தனது கொழுக் மொழுக் உடம்பாலும், முரட்டுத்தனமான பார்வையாலும் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

archana
archana

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அசைவம் திரைப்படத்தில் நடித்து அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இப்படம் திரையரங்கில் வெளிவந்தது அவரது பெயர் டேமேஜ் செய்தது. இதனைத் தொடர்ந்து அவர் தற்போது சீரியல்களான பொன்னூஞ்சல், நீலி, அழகு போன்ற செய்திகள் நடித்து மீண்டும் தனது ரசிகர்களை கவர்ந்து வந்தார்தற்பொழுது  ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே இருந்த மாரியப்பன் அவர்கள் தனது நாய் குட்டியுடன் வீட்டிலேயே வாக்கிங் சென்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

இதனையடுத்து அவரை பற்றிய செய்திகளை ஆராயத் தொடங்கினார் ரசிகர்கள் அந்த வகையில் தற்போது அர்ச்சனாவின் பெயரை டேமேஜ் செய்த படமான அசைவம் படத்தின் வீடியோவை பார்த்து வருகின்றனர்.இதோ அந்த வீடியோ லிங்க் பார்த்து குதுகலம் அடையும் ரசிகர்கள்.