விருந்துக்கு ரெடியான கெடா.. தளபதி 68 திரைப்படத்தின் டைட்டில் இதுவா.? அப்ப மட்டும் பேசினீங்களே இப்ப ஏன் அமைதியா இருக்கீங்க.. தயாரிப்பாளரை சீண்டும் ரசிகர்கள்
Thalapathy 68 Update: தளபதி 68 படத்தில் டைட்டில் மோஷன் போஸ்டருடன் ரெடி ஆகிவிட்டதாகவும் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி …