அரபிக் குத்து வீடியோ பாடலை வெளியிட்ட சன் பிக்சர் நிறுவனம்.! தளபதி என்னா ஆட்டம் போடுறாரு

arabic kuthu

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்த திரைப்படம் தான் பீஸ்ட். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது என்று  அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படம் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் படத்தை நாளை சன் நெக்ஸ்ட் OTT இணையதளத்தில் வெளியிட இருக்கிறது படக்குழு.  இந்த நிலையில் படத்திலிருந்து ஜாலியோ ஜிம்கானா வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போது அரபி குத்து பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது ஏற்கனவே இந்த பாடலுக்கு பல நடிகர் நடிகைகள் நடனமாடி வீடியோ வந்த நிலையில் தற்போது முழு வீடியோ பாடலையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விஜய்யின் நடனத்தை கானுவதற்காகவே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது அரபி குத்து பாடல் வெளியாகி வருவதால் ரசிகர்கள்ஆர்வத்துடன் அரபி குத்து பாடலில் விஜய்யின் நடனத்தை கண்டு கழித்து வருகிறார்கள்.

இதோ வீடியோ பாடல்

அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற ஷிவானி நாராயணன்.! ஆனாலும் ஆட்டம் சூப்பர்

shivani-narayanan

தளபதி நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாடலுக்கு ஷிவானி நாராயணன் நடனமாடி அதன் வீடியோவை சமூக …

Read more