வெளியே வந்த உடன் அண்ணாச்சி வீட்டுக்கு விசிட் அடித்த டைட்டில் வின்னர் ராஜு – கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம்.! வைரல் வீடியோ இதோ.

raju

உலகநாயகன் கமலஹாசன் சின்னத்திரையில் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஐந்தாவது சீசனும் சில தினங்களுக்கு முன்பு தான் முடிந்தது. பிக்பாஸ் சீசன் 5 – ல் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக இருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் பெரிய அளவில் சண்டை வந்தது கிடையாது. திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் தாறுமாறாக சண்டை போட்டுக்கொள்வது வெள்ளி, சனிக் கிழமை ஆனால் போதும் கட்டி … Read more