“புத்தம் புது காலை” படத்தில் நான் இப்படித்தான் இருப்பேன்!! புகைப்படத்தை பதிவிட்டு இணையதளத்தை தெறிக்கவிட்ட ஆண்ட்ரியா!!

andrea-jare

putham puthu kalai anthology movie jeremiah acting in this look photos viral: இந்த லாக்டவுன் சமயத்தில் …

Read more

சினிமா வாய்ப்புக்காக பலரிடம் ஏமாந்து மனம் உருகும் நடிகைகள் !! இதுவும் உண்மைதான் எனக்கூறும் ரசிகர்கள்.

Andrea-Jeremiah-And-Aishwarya-Rajesh-

actresses cheated by directors:தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு வெளியான தனுஷின் வடசென்னை படத்தில் முன்னணி நாயகிகளாக நடித்தவர்கள் …

Read more

இரண்டாம் உலகம் திரைபடத்தில் முதலில் இந்த நடிகர் ,நடிகை தான் நடித்தனர்.! அப்புறம் தான் ஆர்யா, அனுஷ்கா எல்லாம்.! வைரலாகும் புகைப்படம்.

arya and danush

erandam ulagam movie first acted by these actor:இயக்குனர் செல்வராகவன் எப்பொழுதும் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து இயக்குவது உண்டு …

Read more

காட்டில் 15 நாய்களிடம் சிக்கிக்கொண்ட ஆண்ட்ரியா.? மிரள வைக்கும் புகைப்படம்.

andrea

actress andrea movie teaser:நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். இவர் …

Read more

வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் கதாநாயகியாக சூர்யாவுடன் இணையும் கார்த்தி பட நடிகை!!

vadivasal-surya

vetrimaran vadivasal movie heroine : நடிகர் சூர்யா தற்போது சூரரைப்போறறு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத் திரைப்படம் திரையரங்குகளில் …

Read more

ஆண்ட்ரியாவை என் அரேபியன் குதிரைன்னு சொல்ல்றங்குன்னு இந்த வீடியோ பார்த்த உங்களுக்கு தெரியும்.!

andrea

தமிழ் சினிமா உலகில் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கி வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் சினிமா துறையில் பாடகராக அறிமுகமாகி பின்னாட்களில் தனது அழகின் மூலம் சினிமா உலகில்  நடிகையாக மாறினார்.

அந்த வகையில் இவர் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இப்படத்தினை தொடர்ந்து கமலஹாசன் நடித்த  விஸ்வரூபம்  படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

போன்ற படங்களில் கவர்ச்சியை காட்டாமல்  சிறப்பாக வந்து கொண்டிருந்த இவர் ஒரு சில படங்களில் கதைக்கு ஏற்றவாறு சற்று கவர்ச்சியைக் காட்டி நடித்தார் அதன் முலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார் அதே சமயம் ஆகிய படங்களில் முலம் சில சர்ச்சைகளையும் சந்தித்தார். சமிபத்தில் ஆண்ட்ரியா அது மாதிரியான கேரக்டருக்கு அதிக வாய்ப்புகள் வருவதாக கூறி வருத்தப்பட்டார்.

இனி அதுபோன்ற கேரக்டரில் நடிக்க மாட்டேன் எனவும் வெளிப்படையாக கூறியுள்ளார். இது ஒரு வகையில் இருந்தாலும் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியை காட்டுவதை அதிகப்படுத்தி தான் உள்ளார் அந்த வகையில் சமீபகாலமாக இவர் அழகான ஆடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

இந்தநிலையில் அவர் இறுக்கமான உடையை அணிந்து கண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.இதோ அந்த வீடியோ.

சட்டையில் ஒரு பட்டன் கூட போடாமல் ஓப்பனாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.! புகைப்படத்தை பார்த்து மெர்சலாகும் ரசிகர்கள்

andrea-news

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும், பாடகியாகவும் அறிமுகமானவர் இவர் தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி …

Read more

பிங்க் நிற பிகினி உடையில் சும்மா கும்முன்னு இருக்கும் ஆண்ட்ரியா.! வைரலாகும் புகைப்படம்.

andrea-

தமிழ் சினிமாவின் முக்கியமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஆண்ட்ரியா. அந்த வகையில் இவர் தரமணி, மங்காத்தா, வடசென்னை, ஆயிரத்தில் …

Read more

அரைகுறை ஆடையை அணிந்துக் கொண்டு ரசிகர்களை திணறடிக்கும் ஆண்ட்ரியா.! வைரலாகும் புகைபடம்.

andreya

actress andrea new look photos : தமிழ் சினிமாவில் பாடகராகவும்,நடிகராகவும் விளங்கி வருபவர் நடிகை ஆண்ட்ரியா(andrea). இவர் பச்சைக்கிளி …

Read more

நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள இந்த வீடியோவால்!! பாத்ரூம் பாடகர்களுக்கு கொண்டாட்டம்.!!

andrea-jeremiah1-tamil360newz

With this video released by actress Andrea !! Celebration for bathroom singers: உலகம் முழுவதும் பரவி வரும் இந்த கொரோனா வைரசினால் இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டித்த வண்ணமே உள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கி உள்ள கூலித் தொழிலாளிகள், விவசாயிகள், நடுத்தர மக்கள் என அனைவருமே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு உதவும் வண்ணம் சினிமா பிரபலங்கள்,  தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், மத்திய மாநில அரசு என அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். அந்தவகையில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா, நடன இயக்குனர் ஜெப்ரி வார்டன், நடிகை வரலட்சுமி இணைந்து நிதி திரட்டுவதற்காக சிறந்த பாடகரை கண்டறிய போட்டி ஒன்றை நடத்த உள்ளனர்.

இதுகுறித்து ஆண்ட்ரியா தனது இன்சடகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் அவர் கூறியிருப்பது.

”அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த ஊரடங்கில் வெளியில் இருக்கும் பாத்ரூம் பாடகர்களுக்கு திறமையானவர்களைக் கண்டறியும் போட்டிக்குள் நுழைய ஒரு வாய்ப்பு. நானும் ஜெஃப்ரியும் கல்லூரிக் காலம் முதலே நண்பர்கள். நாங்கள் இருவரும் இணைந்து பல அற்புதமான மேடை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம்.

இந்தக் கடினமான சூழலில் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் பொருட்டு அவர் இந்த நல்ல காரியத்தை முன்னெடுத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? உடனே அந்தப் போட்டிக்குத் தயாராகுங்கள். வெற்றியாளர் நீங்களாகக் கூட இருக்கலாம்”. என அவர் கூறியுள்ளார்.

மொட்டை மாடி இறுக்கமான லெக்கின்ஸ்.! பேண்ட் கிழிஞ்சிடுச்சா ஆண்ட்ரியா.. ரசிகர்கள் கிண்டல்.!

andreaa-tamil360newz

நடிகை ஆண்ட்ரியா ஆரம்பகட்டத்தில் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார் அதன் பிறகு சரத்குமார் நடிப்பில் வெளியாகி பச்சைக்கிளி முத்துச்சரம் கார்த்திக் …

Read more

த்ரில்லரில் மிரட்டும் நடிகை ஆண்ட்ரியாவின் கா டீசர்.!!

andrea-tamil 360newz

Actress Andrea’s Ka Teaser In Thriller: தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் கமலஹாசன் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார்.மேலும் இதை தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தரமணி, ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பாடுவது மட்டுமல்லாமல் நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்து வருகிறார்.

இயக்குனர் நாஞ்சில் இயக்கத்தில் வெளியாக உள்ள கா திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரில்லர் திரைப்படமாகும். மேலும் இந்த திரைப்படத்தில் பாடல்கள் கிடையாது என ஏற்கனவே இயக்குனர் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா படம் முழுவதும் ஒரே காஸ்ட்யூமில் தான் இருப்பார் என கூறியிருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த டீசரை பார்த்தால் சஸ்பென்ஸ் காட்சிகள் அதிகம் நிறைந்த திரைப்படமாக இருக்கும் எனத் தெரிய வருகிறது. இப்படத்திற்கு சுந்தர் சி பாபு இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை ஷாலோம் ஸ்டூடியோஸ் பேனரின் கீழ் ஜான் மேக்ஸ் தயாரித்துள்ளார்.

தற்போது ஆண்ட்ரியா நடித்த கா திரைப்படத்தின் டீசர் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த டீசர்.

https://youtu.be/CrljkrgEBbs