சஞ்சீவ் கன் ஷூட்டிங் திறமையை பார்த்து ஆலியா மானசா அதிர்ச்சி!! இணையத்தளத்தில் வைரலாகும் வீடியோ!!.

alya

Raja Rani serial actors Sanjeev surprise to Alya Manasa video: விஜய் தொலைகாட்சியில் வெளியான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ஆலியா மானசா அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்துள்ளார். இந்த சீரியலில் அதிக காதல் காட்சிகள் இடம்பெற்றதால் ரசிகர்களுக்கும்,காதல் ஜோடிகளுக்கும் பிடித்த சீரியலாக விளங்கியது.

சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இருவரும் காதலித்து வந்தனர். பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து சில மாதமே ஆன நிலையில் ரசிகர்களை டான்ஸ் ஆடி குதுகலப்படுத்தி வருக்கிறார்.

தற்பொழுது இன்ஸ்டாகிராமில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சஞ்சீவ் துப்பாக்கி சுடுதலில் பலூனை குறிவைத்து சரியாக சுட்டிருப்பார்.அதனைப் பார்த்த ஆலியா மானசா உனக்கு இவ்வளவு திறமை உள்ளதா என ஆச்சரியமாக சஞ்சுவை பார்த்து அவரை கட்டி அணைக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

சஞ்சீவ் கொடுத்த முத்தத்துடன் டிப்ஸ் கொடுத்த ஆல்யா மானசா.! வைரலாகும் வீடியோ

alya manasa

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி என்ற சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஆல்யா மானசா, இந்த …

Read more

சீரியலை தொடர்ந்து டிக் டாக்கிலும் கலக்கும் ஆலியா மானசா.! வைரலாகும் வீடியோ!!

alya-manasa

Alya manasa tik tok video:  சினிமாவில் நடிகர்-நடிகைகள் தனது திறமையை வெளிப்படுத்தி ஒரே படத்தில் பிரபலமாகி வருவது போல சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மூலம் பல நடிகர்கள் நடிகைகள் பிரபலமடைந்துள்ளனர். குறிப்பாக ஒரே சீரியலில் பிரபலமடைந்தவர்கள் வெகு சிலரே. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி என்ற சீரியல் மூலம்  பிரபலம் அடைந்தவர் ஆலியா மானசா.

ராஜா ராணி சீரியலில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஆயிரக்கணக்கான ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்தவர் ஆலயா மானசா என்பது குறிப்பிடத்தக்கது.ஆலயா மானசா அவர்கள் ராஜா ராணி சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஒருவர் ஆலயா மானசா. அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வந்திருந்தார் இதையெல்லாம் விட அவர் கர்ப்பமாக இருக்கும் பொழுது தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது இந்தநிலையில் தற்போது ஆலயா மானசா போரடிக்காமல் இருக்க சிம்ரனின் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடலுக்கு  டிக் டாக் செய்து அசத்தியுள்ளார்.அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.  வீடியோ தற்பொழுது காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

ஆலியா மானசாவின் குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்.! வைரலாகும் கியூட் புகைப்படம்.

alya-manasa

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்த சீரியல், இந்த சீரியல் …

Read more

வளைகாப்பில் கதறிக் கதறி கண்ணீர் விட்டு அழும் கர்ப்பிணி ஆல்யா.! பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் வீடியோ.

alyamanasa

தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் ஆலியா மானசா இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது, இந்த …

Read more

கர்ப்பமாக இருக்கும் ஆலியா மானசாவுடன் முத்தத்தை பகிர்ந்து புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்த சஞ்சீவ்.! வைரலாகும் புகைப்படம்

alya manasa

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி பல இளசுகளின் மனதில் இடம் பிடித்தவர் …

Read more