ட்ரெண்டிங்கில் அடித்து தூக்கும் ஆல்யா மானசா.! என்ன தகவல் தெரியுமா.!

alya-manasa

தமிழ் திரையுலகில் தற்போது பல நடிகைகள் தங்களுக்கு பிடித்தமாதிரி புகைப்படங்கள்,வீடியோக்கள் என அனைத்தையும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள் …

Read more

தனது மகளின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி திரைப் பிரபலங்களையே திகைக்க வைத்த ஆலியா மானசா.! அழகான புகைப்படம் உள்ளே

alyamanasa

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் அனைத்தும் படத்தின் டைட்டிலை சீரியலின் டைட்டிலாக வைத்து ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள். …

Read more

ஒரு குழந்தைக்கு தாயானபிறகும் இன்னும் இளமையுடன் குக்கூ பாடலுக்கு வயசுப் பையனுடன் ஆட்டம் போட்ட ஆல்யா மானசா.!

alyamanasa

தொலைக் காட்சிகளில் நடிக்கும் நடிகைகள் பலரும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார்கள்.  அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு …

Read more

குட்டி தேவதையுடன் பிங்க் நிற உடையில் போட்டோ ஷுட் எடுத்து இணையத்தை தெறிக்கவிடும் ஆலியா மானசா!! வைரலாகும் புகைப்படம்.

alya manasa with her daughter photo shout:விஜய் டிவி தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்த தன் …

Read more

குழந்தை பெற்ற பிறகும் பிடித்த பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஆலியா மானசா.! உன்னுடைய நடனத்தை மிஞ்ச எந்த ஒரு பெண்ணும் கிடையாது. சஞ்சீவ் அதிரடி கமெண்ட்

aalyamanasa

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஆல்யா மானசா, இவர் விஜய் …

Read more

அழகில் அம்மாவை உரித்து வைத்திருக்கும் ஆலியா மானசாவின் குழந்தையை பார்த்து உள்ளீர்களா.! இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்

alya_manasa_tamil360newz

நடிகைகளுக்கு இணையாக சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்து வருகிறது, அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி …

Read more

ஆலியா மானசா தனது மகளை கொஞ்சி விளையாடும் வீடியோ!! இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

alya-manasa-tamil360newz

Allya Manasa playing with her daughter The video is going viral: விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் அறிமுகமான சீரியல் நடிகை ஆலியா மானசா சீரியலில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த சீரியலின மூலம் இவர்கள் இருவருக்கும் ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் சீரியலில் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஆலியா மானசா கர்ப்பமானதால் தொடர்ந்து சீரியலில் நடிக்க முடியாமல் போனது.எனவே அவரது கணவர் மட்டும் தற்போது சீரியலில் நடித்து வருகிறார். பின்னர் இதனை தொடர்ந்து இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மேலும் அந்த குழந்தைக்கு அய்லா செய்யத் என பெயரிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆலியா மானசா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் ஆலியா மானசா தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

நடிகைகளையே மிஞ்சும் சீரியல் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அம்மாடியோ ஒரு நாள் சம்பளம் மட்டுமே இவ்வளவா.? என வாய் பிளக்கும் ரசிகர்கள்.

serial-actress-tamil360newz

சீரியல் நடிகைகளின் புதிய சம்பள பட்டியலை பார்த்து தமிழ் பிரபலங்கள் பலர் ஷாக்காகி உள்ளனர். வெள்ளி திரையில் நடித்துவரும் நடிகைகளுக்கும் …

Read more

முதன்முறையாக தனது பிஞ்சு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஆலியா மானசா. வைரலாகும் மகளின் புகைப்படம்

alyamanasa-tamil360newz

alya manasa child : விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா இவர் …

Read more

இணையதளத்தில் வைரலாகும் ஆல்யமானசாவின் வீடியோ.! செம்ம கலாய், செம்ம கலாய்

alyamanasa-tamil360newz

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானவர் ஆலியா மானசா. இந்த சீரியலின் மூலம் ஆலியா மானசா மிகவும் பிரபலம்  அடைந்தார். ஆலியா மானாசாவுக்கு ஜோடியாக நடித்தவர் சஞ்சு ஆவார். இவர் இந்த  சீரியலில் குடும்பப் பெண்ணை போல நடித்திருப்பார் எனவே இல்லத்தரசிகளுக்கும்,    இளம் பெண்களுக்கும் பிடித்தவராக அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே  ஆலியா மானசாவும், சஞ்சீவும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு  மூன்று மாத கைக் குழந்தை உள்ளது. இந்த நிலையில் உரடங்கு  உத்தரவு காரணமாக டிக் டாக் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாட்டு பாடுவது  போன்ற வீடியோக்களை  இணையதளத்தில் வெளியிடு வருகிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

alyamanasa
alyamanasa

இதனைத் தொடர்ந்து முதலில் இவர் சஞ்சீவிடம் எப்படி காதலை சொன்னார் என்ற வீடியோவை முதன்முதலில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இதோ அந்த வீடியோ