2023ல் பட்டைய கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டு பல்பு வாங்கிய திரைப்படங்கள்.. அட லிஸ்டில் இத்தனை திரைப்படங்களா..

2023 Flop Tamil Movie

2023 Flop Tamil Movie: 2023ஆம் ஆண்டு அதிக பில்டப் கொடுக்கப்பட்டு கடைசியில் கலவை விமர்சனத்தை பெற்று அட்டர் பிளாப்பான …

Read more

வெளி உலகத்திற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட பாரதி கண்ணம்மா புகழ் அகிலன்! அட பெண் இவரா.? வைரல் புகைப்படம்

Akilan

Akilan Marriage photos ; சின்னத்திரை நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்கள் அந்த வகையில் …

Read more

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “அகிலன்” திரைப்படம் எப்படி இருக்கு தெரியுமா.? வெளிவந்த டுவிட்டர் விமர்சனம்

agilan-

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுக்கும் நிலையில் நடிகர் ஜெயம் ரவி …

Read more

அஜித் விஜய், தனுஷ் சிம்பு போல எனக்கு திரையுலகில் இருக்கும் ஒரே போட்டியாளர் இவர்தான்.. ஜெயம் ரவி பதிலால் அதிர்ந்துப்போன ரசிகர்கள்

jeyam-ravi-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருவர் ஜெயம் ரவி. இவர் திரை உலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறார் …

Read more

திமிர் பிடித்தவனாக புதிய படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி.! வெளியான வீடியோ..

akilan-movie

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.  பொதுவாக ஜெயம் ரவி படத்தின் கதை தேர்வுகளில் அதிக ஆர்வமுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் நடிப்பில் அகிலன் என்ற திரைப்படம் எடுத்த முடிந்துள்ளது. மேலும் இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.  இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் அகிலன் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுவுள்ளனர்.

மேலும் தற்பொழுது வரையிலும் நடித்ததை விடவும் அதிக திமிர் உடையவனாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இத்திரைப்படத்தில் இவரின் கேரக்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  இத்திரைப்படத்தின் தகவல் வெளிகியவுடன் ஜெயம் ரவி இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் தற்பொழுது வந்த டீசரில் ஒரே ஒரு காலத்தில் தான் நடித்துள்ளார் என்பது தெரிகிறது.  இவருக்கு ஜோடியாக இத்திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.  இவரைத் தொடர்ந்து தன்யா ரவிச்சந்திரன் ஒரு சுவாரசியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தினை கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.  இதற்கு முன்பாக ஜெயம்ரவி நடித்த பூலோகம் திரைப்படத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார் இரண்டாவது முறையாக ஜெயம் ரவி மற்றும் கல்யாண கிருஷ்ணன் கூட்டணியில் அகிலன் திரைப்படம் உருவாகி வருகிறது.

இத்திரைப்படத்தின் டீச்சருடன் செப்டம்பர் 15-ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்த அகிலனா.. வெள்ளித் திரையில் பிரபல நடிகரின் படத்தில் நடிக்க போவது.? ஷாக்கான ரசிகர்கள்.

akilan

விஷால் action திரைப்படத்தை தொடர்ந்து எனிமி மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த திரைப்படங்களை அவர் …

Read more