அஜித் திரைப்படத்தில் நான் கஷ்டப்பட்டு நடிச்ச சீன தூக்கிட்டாங்க..! மனம் நொந்துபோய் புலம்பும் வில்லன் நடிகர்..!
ajith latest news: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தன் தல அஜித் இவர் திரைப்படங்கள் நடிப்பது மட்டுமல்லாமல் பல்வேறு தனி திறமை படைத்தவர். அதுமட்டுமல்லாமல் தல அஜித் நடிப்பில் இதுவரை பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளி வந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை மற்றும் விசுவாசம் ஆகிய திரைப்படங்கள் மாவீரன் கிட்டு கொடுத்துவிட்டது இதனை தொடர்ந்து தல அஜித் தற்போது எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த … Read more