அந்த இடத்தில் கை வைத்து போட்டோஷுட் நடத்திய ஐஸ்வர்யா தத்தா ரசிகர்களை கதிகலங்க வைக்கும் புகைப்படம் இதோ.!

Aishwarya Dutta

வெள்ளித்திரையில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் …

Read more

ஐஸ்வர்யா தத்தா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தட்டக்கூடாத அந்த இடத்தில் தட்டிய யாஷிகா ஆனந்த்.! பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ

iswaryadutta

actress swarya dutta celebrating birthday with her friends video : தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி அதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டு மிகப்  பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

பின்னர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு நிறைய த்ரில்லர் திரைப்படங்களில்  கமிட்டாகி நடித்து வருகிறார். இவருக்கு தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறது.  ஆனால் இவர் தற்போது தமிழில் மட்டுமே நடிக்க முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவரது 26வது பிறந்தநாளை மிக முக்கியமான நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடினார். மேலும் இவருடன் இவரது தோழிகளும் ஹேப்பி பர்த்டே ஐசூ என ஆச்சிடப்பட்ட டி-ஷர்ட் அணிந்து கொண்டு கொண்டாடியுள்ளனர்.

aishwarya dutta birthday party
aishwarya dutta birthday party

இதில் அவரது நெருங்கிய தோழியான நடிகை யாஷிகா ஆனந்தும்  கலந்து கொண்டுள்ளார். மேலும் ஆட்டம் பாட்டத்துடன் நண்பர்கள் கூட்டம் சூழ பிறந்த நாளை கொண்டாடிய ஐஸ்வர்யா தாத்தாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

aishwarya dutta birthday party
aishwarya dutta birthday party

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் ஐஸ்வர்யா தத்தாவை தட்டக்கூடாத இடத்தில் தொடர்ந்து தட்டிக் கொண்டு இருக்கிறார்.

இதோ அந்த வீடியோ.

யாஷிக்கா ஆனந்தையே ஓரம்கட்டும் அளவுக்கு ஆடை அணிந்திருக்கும் அவரது தோழி பிக்பாஸ் ஐஸ்வர்யா ..! வைரலாகும் புகைப்படம்.

Actress-Aishwarya-Dutta

தமிழ் சினிமாவில் 2015ஆம் ஆண்டில் நகுல் நடிப்பில் திரையுலகிற்கு வெளிவந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் …

Read more

உங்களுக்கு தெரியாம தான் இந்த போட்டோவா zoom பண்ணி எடுத்துட்டாங்க அப்படிதானா மேடம்.! வைரலாகும் புகைப்படம்.

aishwarya dutta

தமிழ் சினிமாவில் தற்போது நடிக்கும் இளம் நடிகைகள் பலரும் வேறு மொழிகளில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அப்படி வந்தவர்தான் …

Read more

உச்சி முதல் பாதம் வரை அனுஅனுவாக ஐஸ்வர்யா தத்தா புகைபடத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்.

aishwarya-dutta

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வலம் வந்தவர் ஐஸ்வர்யா தத்தா இவர் ஆரம்பத்தில் குடும்பபங்காக இருக்கும் …

Read more

மோசமான உடை.. அதேபோல் மோசமான ஆட்டிட்யூட்… தொடை தெரியும் பிக்பாஸ் பிரபலத்தின் புகைப்படத்தைப் பார்த்து விலாசம் ரசிகர்கள்.

aishwarya-dutta

பொது நிகழ்ச்சியில் அரைகுறை ஆடையுடன் பங்கேற்ற பிக்பாஸ் பிரபலத்தை நெட்டிசன்கள் மோசமாக விமர்சித்துள்ளார்கள். நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவில் …

Read more

ஆடையில்லாமல் நிர்வாணமாக நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.! ரசிகர்கள் அதிர்ச்சி.

aishwarya dutta

நடிகை அமலா பால் ஆடை திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.சமீபகாலமாக நடிகை அமலாபால் கதைக்கு முக்கியத்துவம் உள்ள …

Read more