ஆளவிடுங்கப்பா சாமி என ஓடம் பிடித்த நடிகைகள்.! பட்டியலிட்டு சொல்லும் பயில்வான் ரங்கநாதன்.!

bayilvan ranganathan

Bayilvan Ranganathan: சினிமாவே வேண்டாம் என ஓட்டம் படித்த நடிகைகள் குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் சினிமா பத்திரிக்கையாளரும், நடிகருமான …

Read more

இதனால்தான் சினிமாவை விட்டு விலகினேன்.? உண்மையை உடைத்த அபிராமி.?

abirami

தமிழ் திரையுலகில் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் திடீரென கம் பேக் கொடுத்த நடிகைகளில் ஒருவர் தான் அபிராமி …

Read more

விருமாண்டி பட நடிகையை அழ வைத்த பிரபல நடிகர்.? என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு..

abirami

வானவில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை அபிராமி.. முதல் படமே  ஹிட் அடித்ததை தொடர்ந்து  மிடில் …

Read more

‘லியோ’ படத்தில் நடிப்பது குறித்து விளக்கம் அளித்த பிக்பாஸ் பிரபலம் அபிராமி.!

leo

லியோ திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் அபிராமி நடித்திருப்பதாக கூறிய தகவல் வெளியான நிலையில் அது குறித்து தற்பொழுது நடிகை அபிராமி …

Read more

பட வாய்ப்புக்காக இப்படியா.? நடிகை அபிராமி வெங்கடாசலம் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்

abirami-

விஜய் டிவி தொலைகாட்சியில் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது சீசன் சீசன் ஆக நடைபெற்று வருகிறது. இந்த அனைத்து …

Read more

உணர்ச்சி பூர்வமான கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்கும் விருமன் பட அபிராமி.! இயக்குனர் யார் தெரியுமா.?

abirami

கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் வெளிவந்த விருமான்டி படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த படத்தின் மூலம் …

Read more

காதும் காதும் வச்ச மாதிரி திருமணத்தை முடித்த அபிராமி வெங்கடாச்சலம்.? புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்

abirami

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அபிராமி வெங்கடாசலம் இவர் முதலில் குறும்படம் மற்றும் சின்னத்திரை, வெப் சீரிஸ் என …

Read more

பீச்சில் ஆனந்த குளியல் போட்ட நடிகை அபிராமி வெங்கடாசலம்.. ரசிகர்களை புலம்ப வைத்த புகைப்படம்

abirami

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அபிராமி வெங்கடாசலம் முதலில் இவர் வெப் சீரீஸ், ஷார்ட் பிலிம் போன்றவற்றில் தனது …

Read more

இந்த வயதில் போட கூடிய டிரஸா இது.. நடிகை அபிராமியின் புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்

abirami

திறமை இருந்தும் சினிமா உலகில் ஜொலிக்க முடியாமல் போன நடிகர், நடிகைகள் தான் ஏரளம்.. அப்படி ஒரு ஒரு பிரபலத்தை …

Read more

ரசிகர்களை புலம்ப வைத்த அபிராமி வெங்கடாசலம்.! டாட்டூ குத்த வேற இடமே கிடைக்கலையா.. வைரலாகும் புகைப்படம்

abirami

மாடல் அழகியாக இருந்து பின் வெள்ளித்திரைக்கு வந்தவர் அபிராமி வெங்கடாச்சலம்.. முதலில் வெப் சீரியஸ்களில் நடித்து அதன் பிறகு வெள்ளி …

Read more

சிவராத்திரியை முன்னிட்டு நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட விஜய், அஜித் பட நடிகை.!

abirami-1

தளபதி விஜய் தற்பொழுது லியோ திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இவருடைய திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகை தற்பொழுது நடு ரோட்டில் இசை கேட்ப ஆட்டம் போட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர்களை அடுத்து பிரியா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து இந்த படத்தின் நடித்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு அபிராமி வெங்கடாசலம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தான் லியோ படத்தில் நடிக்க இருப்பதை உறுதி செய்தார்.

இந்நிலையில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு உலகம் எங்கும் மிகவும் விமர்சியாக பலரும் கொண்டாடி வந்த நிலையில் அபிராமி ஆந்திராவில் உள்ள காலகஸ்தி கோவிலுக்கு சென்று அங்கு தெருவில் கொட்டு அடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர்களுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டு ஆடி உள்ளார்.

abirami
abirami

மேலும் அங்கு இருக்கும் ரசிகர்களுடனும் செல்பி எடுத்துக் கொண்ட நிலையில் இதனை அபிராமி வெங்கடாசலம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் காலகஸ்தியில் சிவராத்திரி கொண்டாடி வருகிறேன், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, தென்னாடுடைய சிவனை தரிசனம் செய்துவிட்டு இங்கு இருந்த நேராக காஷ்மீருக்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு அபிராமி அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தார் அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் தற்பொழுது அவருக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

விருமாண்டி படத்தில் நடிக்க விஜயகாந்தை ஃபாலோ பண்ணினேன் – நடிகை அபிராமி பகிர்ந்த சுவாரசிய தகவல்.!

abirami-

உலகநாயகன் கமலஹாசன் சினிமா உலகில் பல்வேறு விதமான கெட்டப்புகளில் தனது திறமையை காட்டி வெற்றி மேல் வெற்றியை சம்பாதித்தவர். கடைசியாக …

Read more