sherin

நடுரோட்டில் தனது இடுப்பழகு தெரியும் படி ஸ்லீவ்லெஸ் புடையில் குத்தாட்டம் போட்ட ஷெரின்..!! வைரலாகும் வீடியோ..

பிரபல விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து உள்ளார்கள். அந்த வகையில் ஒருவர் தான் ஷெரின்.

நடிகை ஷெரின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் முன்பு சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் எந்த படமும் இவருக்கு பிரபலத்தை தராத காரணத்தினால் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார். அந்தவகையில் சந்தானம் ஒரு படத்தில் கவர்ச்சியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிறகு சுத்தமாக சினிமாவிலேயே தலை காட்டாமல் இருந்து வந்தார். பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பலருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால் ஷெரினுக்கு சொல்லும் அளவிற்கு எந்த படவாய்ப்புகளும் கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் நடுரோட்டில் ஸ்லீவ்லெஸ் புடவையில் தனது இடுப்பு அழகு தெரியும் படி மிகவும் ரொமான்டிக்கான நடனமாடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.