shapana 1

வீடியோ மூலம் இளசுகளை கட்டிப் போட்ட செம்பருத்தி ஷாபனா.! செம க்யூட் வீடியோ

வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகலுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு இருந்து வருகிறது.  அந்த வகையில் சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகர்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்று கூறும் அளவிற்கு நடிப்பு மற்றும் கவர்ச்சியில் இரண்டிலும் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பல புதுமுக நடிகர், நடிகைகளையும் அறிமுகப்படுத்தி இளைஞர்களை கவரும் வகையில் அதிக காதல் காட்சிகள் இடம்பெறும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அப்படி அறிமுகமான கட்டத்தில் டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த சீரியல் தான் செம்பருத்தி.இந்த சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை ஷபானா. இவருக்கு ஜோடியாக கார்த்திக் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து முக்கிய கதாபாத்திரமான அகிலாண்டேஸ்வரி கேரக்டரில் பிரியா ராமன்  நடித்து வருகிறார். இந்த சீரியல் மற்ற அனைத்து தொலைக்காட்சிகளையும் ஓவர்டேக் செய்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வளரும் வருவதற்கு முக்கிய காரணம் ஷபானா மற்றும் கார்த்திக் இவர்களின் கெமிஸ்ட்ரி தான்.

இவ்வாறு முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருந்த இந்த சீரியலில் திடீரென்று ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் விலகினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது.தற்போது இந்த சீரியலில் வேற ஒரு ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வந்தாலும் முன்பு இருந்தது போல் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் அடையவில்லை.

இந்நிலையில் ஷபானா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.  அந்த வகையில் தற்பொழுது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.