துள்ளாத மனமும் துள்ளும் படப்பிடிப்பில் தளபதி விஜய் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

vijay9

கடந்த சில மாதங்களாகவே இளையதளபதி விஜய் பற்றி தான் புதிய புதிய தகவல்கள் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக …

Read more

தளபதியின் பீஸ்ட் திரைப்படத்தில் விஜயுடன் மல்லுக்கட்ட போகும் வில்லன் யார் தெரியுமா..?

vijay

beast movie villan selection: தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக போற்றப்படுபவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் …

Read more

பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் வேகமாக ஆட பூஜா ஹெக்டே என்ன செய்கிறார் பாருங்கள்.!! வைரலாகும் புகைப்படம்..

vijay and pooja

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடந்து விஜய் இளம் இயக்குனரான திலீப்குமார் உடன் இணைந்து பிஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். …

Read more

மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு அள்ளிகொடுக்கும் விஜய்.! குறையாமல் இருக்கும் தளபதியின் சொத்து மதிப்பு.? எவ்வளவு கோடி தெரியுமா.? வெளியான சூப்பர் தகவல்.

vijay

நடிகர் விஜய் 90 காலகட்டங்களில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் வெற்றி என்ற ஒரு குறிக்கோளை …

Read more

கார்த்திக் நடிப்பில் வெளிவந்து தோல்வி அடைந்த திரைப்படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தாராம்.! விஜய் நடித்திருந்தால் செம மாசாக இருந்திருக்கும்

karthik

நடிகர்,நடிகைகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கென்றும் தனி ரசிகர் …

Read more

விஜய்க்கு இருக்கும் ஒரே கேட்ட பழக்கம் இதுதான்!! உண்மையை உடைத்த நடிகர்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருவதால் ரஜினிக்கு அடுத்த இடத்தை தற்போது …

Read more

விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கு நடக்க உள்ளது தெரியுமா.? தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க.

vijay-78

இளையதளபதி விஜயின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் …

Read more

தமிழ் சினிமாவில் எனக்கு பிடிச்ச ஹீரோ இவர் தான்.! மனம் திறந்த நடிகை வனிதா.! வைரலாகும் புகைப்படம்.

vanitha

தமிழ் சினிமாவின் தொடர் ஹிட் படங்களை கொடுத்த வரம் தளபதி விஜய் தற்போது தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் …

Read more

பிரபல நடிகர்களின் மறைவால் பாதியிலேயே சங்கு ஊதிய பிரசாந்தின் திரைப்படம்..! இணையத்தில் லீக்கான படப்பிடிப்பு தள புகைப்படங்கள்..!

prasanth

actor prasanth dropped movies: பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் அமீஷா படேல்.  இவர் தமிழ் …

Read more

சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாமல் வெளிவரும் தளபதி 65 திரைபடத்தில் எழுந்த புது பிரச்சனை..!

thalapathi vijay latest update: தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய்.  …

Read more

தளபதி விஜய் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகள் இது தானாம்.! பலருக்கும் தெரியாத தகவல்

vijay87

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தளபதி விஜய். உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர்  நடிப்பில் …

Read more

தளபதியின் பிறந்தநாளுக்கு தளபதி ஸ்டைலில் நடனமாடி வாழ்த்து தெரிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

keerthi-suresh

தமிழ் திரை உலகில் மாபெரும் நடிகராக வளர்ந்து நிற்பவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படம் ஊரடங்கு காலத்தில் வெளிவந்ததன் காரணமாக இந்த திரைப்படம் வெளிவந்தபோது வெரும் 50 சதவீத நபர்கள் மட்டுமே தியேட்டரில் அனுமதிக்கப்பட்டது இந்த 50 சதவீத இருக்கையிலும் தளபதி விஜய் 250 கோடி வரை வசூல் செய்து மாபெரும் வெற்றி கண்டார்.

இவ்வாறு தொடர்ந்து இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் இடம்பெறுவது வழக்கம் தான் அந்த வகையில் தற்போது இவர் 25 வது படத்தை இயக்க போவது யார் என்ற போட்டி இயக்குனர்களிடம் ஏற்பட்டுவிட்டது. அவ்வகையில் அட்லி தான் இயக்கப்போகிறார் முருகதாஸ் தான் இயக்கப் போகிறார் என பல்வேறு தரப்பினரும் கூறிவந்த நிலையில் அனைவருக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

இவ்வாறு தளபதி தன்னுடைய 65வது திரைப்படத்தை நெல்சன் அவர்களின் இயக்கத்தில் தான் நடிக்கப் போகிறாராம் மேலும் இவ்வாறு உருவாக்கப் போகும் இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கப் போகிறது என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்கள்.

மேலும் நேற்று தளபதி பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடிக்கும் 65-வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளிவந்துள்ளது. இவ்வாறு வெளிவந்த டைட்டில் மற்றும் போஸ்டர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வந்தன.

இந்நிலையில் தளபதி விஜய் பிறந்தநாளுக்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள் அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் தளபதியின் ஸ்டைலில் நடனமாடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.