வாய் கிழிய பேசிய அர்ஜுனையே நடு நடுங்க வைத்த தமிழ்.! 30 வருஷமா இந்த பிசினஸ்ல ஊறி போய் இருக்கேன் சவால் விடும் கோதை.! இன்றைய எபிசொட்

thamizhum-saraswathiyum-june-14

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ், சரஸ்வதி, நமச்சி மூவரும் பெரிய கம்பெனி முதலாளியை பார்த்து பேச வந்துள்ளார்கள் ஆனால் …

Read more

பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர் சீரியலின் குரலுக்கு சொந்தக்காரர் இவரா.! பலருக்கும் தெரியாத ஆச்சரியமான தகவல்…

dupping-artist

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது அதிலும் ஒரு சில சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது, …

Read more

பேச்சு மூச்சி இல்லாமல் கிடக்கும் முல்லை.! கண்ணீரில் மூழ்கிய பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.! இன்றைய முழு எபிசொட்..

pandian-store-today-episode-june13

கதிர் நடத்தும் ஹோட்டலுக்கு வில்லன் ஒருவர் வந்து வம்பு இழுக்கிறார் அது மட்டும் இல்லாமல் பரோட்டாவை தூக்கி தூக்கி போட்டு …

Read more

தமிழை ஜெயிக்க மாப்பிளையை விட மகா மட்டமான வேலையை பார்த்த கோதை.! கேவலப்பட்ட அர்ஜுன்.. ஆடிப் போன உமாபதி.!

thamizhum-saraswathiyum-june-13

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கோதை, அர்ஜுன், கார்த்தி மற்றும் நடேசன் மூவரையும் அழைத்துள்ளார் எப்படியாவது எலக்ஷனில் ஜெயிக்க வேண்டும் …

Read more

பெத்த மகன் என பார்க்காமல் அர்ஜுன் பேச்சை கேட்டுகிட்டு ஆடும் கோதை.! நடேசன் பேசுவதை மறைந்திருந்து கேட்ட தமிழ்.! இன்றைய எபிசொட்

thamizhum-saraswathiyum-june-12

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் ஓட்டு கேட்டு ஒவ்வொரு அலுவலகத்திற்கு சென்றுள்ளார் அப்பொழுது அவர் தமிழ் கொடுத்த நோட்டீசை …

Read more

2டே டப்பிங் கலைஞரை வைத்து மொத்த சீரியலையும் ஓட்டும் விஜய் டிவி.! கண்ணம்மா, பாக்கியா, தனம் ஆகியோர்களுக்கு டப்பிங் கொடுப்பவர் இவர்தான்..

vijay tv actress

விஜய் டிவி பிரபல நடிகைகளுக்கு குரல் கொடுக்கும் கலைஞர் பேசிவுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலங்களாக மக்களுக்கு பொழுது போகும் வகையில் உருவாகி வரும் சின்னத்திரை சீரியல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் தொடர்ந்து தங்களுடைய சிறப்பான கதை அம்சம் உள்ள சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

மேலும் டிஆர்பி ரேட்டிங்கிலும் நல்ல வரவேற்பு இருவரும் நிலையில் சீரியலுக்கு மட்டுமல்லாமல் நடிகர் நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்து வருகிறது. அப்படி பொதுவாக டிவி சீரியல்களில் நடித்து வரும் பிரபலங்கள் தங்களது சொந்தக்காரர்களில் பேச மாட்டார்கள் அவர்களுக்கு வேறு ஒருவர் தான் குரல் கொடுப்பார்கள்.

ஏனென்றால் அந்த சீரியலில் நடிப்பவர்கள் வேறு மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் அப்படிப்பட்ட அவர்களுக்கு பெரிதாக தமிழ் பேச தெரியாது எனவே பல சீரியல்களில் நடித்து வருவதால் அவர்களுக்கு நேரம் இருக்காது இந்நிலையில் விஜய் டிவியில் மிகப்பெரிய வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இவர் இந்த சீரியல் ஹீரோயின்களுக்கு குரல் கொடுப்பவரின் பெயர் மீனா ரோஷினி, பிரதீப். சமீபத்தில் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் டப்பிங் கலைஞர்களுக்கான விருதினை மீனா ரோஷினி, பிரதீப் ஆகியோர்களுக்கு கொடுத்து கௌரவ படுத்திருந்தார்கள். அப்பொழுது அவர் மீனா ரோஷினி நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம், பாரதி கண்ணம்மா சீரியல் கண்ணம்மா, பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியலட்சுமி, ஈரமான ரோஜாவே 2 சீரியல் பிரியா, பொன்னி சீரியல் ஷமிதா, மௌனராகம் சீரியல் காதாம்பரிக்கு குரல் கொடுத்து இருக்கேன் என பேசியிருந்தார்.

இவரை அடுத்து டப்பிங் கலைஞர் பிரதீப் நான் காற்றுக்கென்ன என்ன வேலி சீரியல் சூர்யா, முத்தழகு பூமிநாதன், பாக்யலட்சுமி சீரியல் எழில், ராஜா ராணி சரவணன், ஈரமான ரோஜாவே 2 சீரியல் ஜீவா, மகாநதி சீரியலில் கவின், தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுன், வேலைக்காரன் சீரியலில் சபரி, நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் கார்த்தி, கண்ணே கலைமானே சீரியலில் ராம் ஆகியோர்களுக்கு டப்பிங் கொடுத்திருப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு ஒரே ஒருவர் இத்தனை குரல் கொடுத்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதோ அந்த வீடியோ..

ஒருவழியாக சித்தி கடனை அடைத்த ஐஸ்வர்யா.! அடுத்த பிரச்சனையில் மாட்டிக் கொண்ட கதிர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோட்

pandiyan stores 5

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் …

Read more

தமிழ் வைத்த ஆப்பை பார்த்து அதிர்ந்து நின்ன கோதை குரூப்… யார் ஜெயிப்பார் பரபரப்பான போட்டியுடன் தமிழும் சரஸ்வதியும்

thamizhum saraswathi 8

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும். அசோசியேஷன் எலக்சன் நடைபெற இருக்கும் நிலையில் அதில் தமிழும் கோதையும் எதிரெதிராக நிற்கிறார்கள். எப்படியாவது கோதை இந்த எலக்ஷனில் வெற்றி பெற வேண்டும் எனவும் அப்படி தோற்றுவிட்டால் என்னுடைய உயிர் போவதற்கு சமம் எனவும் கூறியிருக்கிறார்.

எனவே அர்ஜுன், கார்த்தி இருவரும் கோதை ஜெயிப்பதற்காக பல திட்டங்களை செய்து வருகிறார்கள். அதேபோல் தமிழும் நமச்சி, சரஸ்வதி துணைவுடன் தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதனை எதிர்பார்த்து மிகவும் ஆவலுடன் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் அசோசியேஷனுக்கு பில்டிங் கட்டி தருவதாக தமிழ் வாக்குறுதி கொடுத்திருந்தார் இதனை தெரிந்துக் கொண்ட கோதை பில்டிங் கட்டுவதற்காக மொத்த பணத்தையும் தந்திருக்கும் நிலையில் இதனை மற்ற நபர்களும் ஆதரித்து பாராட்டுகிறார்கள். இதனை ஆபிஸர் மூலம் தெரிந்துக் கொண்ட தமிழும் சரஸ்வதியும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

எனவே கோதையின் இந்த பிளானை மாற்ற வேண்டும் என்பதற்காக இவர்கள் புதிய பிளான் ஒன்றை போட அதற்கு அனைவருர் மத்தியிலும் பாராட்டு கிடைக்கிறது. அதாவது அசோசியேஷன் மீட்டிங்கில் அனைவரும் அமர்ந்து கொண்டிருக்க இந்த நேரத்தில் தமிழும் சரஸ்வதியும் வருகிறார்கள். அப்பொழுது ஒரு தனி நபர் கொடுத்தால் அது தானமாக தான் இருக்கும் எனக் கூற அதற்கு சரஸ்வதி நம்ம அசோசியேஷனில் 300 பேர் இருக்காங்க ஒவ்வொருத்தங்களும் 40 ஆயிரம் கொடுத்தால் 1 கொடியே 70 லட்சம் ரூபாய் வரும் என சொல்கிறார்.

அதற்கு நமச்சி அந்த பணத்தை வச்சி நம்ப சங்கத்துக்கு இதைவிட பிரம்மாண்டமான கட்டடம் கட்டலாம் இது என்னுடைய பங்கு என தமிழ் 40,000 கொடுக்கிறார் எனவே இது அனைத்து நபர்களுக்கும் பிடித்து விட பாராட்டுகிறார்கள் இதனால் கடுப்பான கோதை வாங்க நம்ம போகலாம் என அனைவரையும் அழைத்துக் கொண்டு செல்கிறார்.

பொண்டாட்டி பேச்சைகேட்டுகிட்டு உண்மையை மறைத்த கண்ணன்.! மீண்டும் வீடியோ எடுத்து மூர்த்தியிடம் வாங்கிகட்டிகொண்ட ஐஸ்.! பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசொட்

pandian store

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் தனம், முல்லை, மீனா, ஐஸ்வர்யா என அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது …

Read more

முல்லையின் வயிற்றில் தாக்கிய ரவுடிகள்.! குழந்தைக்கு என்ன ஆனது.? இனி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடுகள் இதுதான்..

PANDIYAN-STORES-4

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தொடர்ந்து ஏராளமான பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது அப்படி தற்பொழுது ஐஸ்வர்யா …

Read more

மாப்பிள்ளை பேச்சை கேட்டுக் கொண்டு தான் மகன் மீது நெருப்பைக் காக்கும் கோதை.! அர்ஜுனன் சித்து விளையாட்டு இனி தான் ஆரம்பம் தாக்குப் பிடிப்பாரா தமிழ்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

THAMIZHUM-SARASWATHIYUM-5

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கோதை உமாவதியை பார்த்து நீங்க நான் செய்யாத தப்பு ஒவ்வொரு கம்பெனியில சொல்றது தப்பு …

Read more

தமிழிடம் சவால் விட்டு தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட அர்ஜுன்.! மாப்ள நீ எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டியா… தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்..

thamizhum saraswathiyum june 8

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் உமாபதி சாரை பார்த்துவிட்டு வரும் வழியில் அர்ஜுன் வழி மறித்து வம்பு செய்கிறார் …

Read more