அண்ணன் முன்பு கண்ணனை அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா சித்தி.! கொஞ்சநஞ்ச பேச்சாடா பேசின.! பாண்டியன் ஸ்டோர் முழு எபிசோட்

pandian-store

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது இந்த சீரியலில் இன்றைய …

Read more

கார்த்தியை கோதையிடம் சிக்க வைத்த அர்ஜுன்.! ஆனாலும் மாப்பிள்ளை பாட்சா பலிக்கல.! தமிழ் எடுத்த அதிரடி முடிவு.! இன்றைய முழு எபிசோட்..

thamizhum-saraswathiyum-may-4

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சந்திரகலா இனி எப்பொழுதும் நான் பழைய சந்திரகலாவ மாற மாட்டேன் என கூற அதற்கு …

Read more

மறைமுகமாக பணம் கொடுத்து உதவும் சந்திரகலா.! தமிழுக்கு வக்காலத்து வாங்கி வாங்கிக் கட்டி கொண்ட வசுவின் அம்மா..! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்.

thamizhum-saraswathiyum-may3

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது …

Read more

கேண்டினில் வைத்து ராதிகா மண்டையை உருட்டும் செல்வி.! ஃபுல் மப்பில் சுடிதாரில் பாக்கியாவை பார்த்து அதிர்ச்சியான கோபி.! இன்றைய பாக்கியலட்சுமி முழு எபிசோட்.

baakiyalakshmi-may-3

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கேண்டினில் செல்வி யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு எட்டி எட்டிப் பார்க்கிறார் அப்பொழுது பாக்கியா யாரை எதிர்பார்த்துட்டு …

Read more

அர்ஜுன் சூழ்ச்சியில் சிக்கும் கார்த்தி..! உதவி செய்ய வந்த சந்திரகலா வேண்டாம் என மறுத்த தமிழ்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்.!

thamizhum saraswathiyum may-2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் …

Read more

அந்தர் பல்ட்டி அடிக்கும் சந்திரகலா.. ஷாக்காகி நிற்கும் தமிழ் மற்றும் சரஸ்வதி… வைரலாகும் ப்ரோமோ

tamizhum-sarasvathiyum

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பல சீரியல்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் தமிழும் …

Read more

மாமனாரால் மேலும் மேலும் அசிங்கப்படும் ஜீவா.! இனியாவது திருந்துவாரா பரபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் ப்ரோமோ வீடியோ.!

jeeva

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டு வரும் ஒவ்வொரு சீரியலும் ரசிகர் மத்தில் நன்கு பிரபலம் அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு …

Read more

தான் ரத்தத்தை கொடுத்து வசுவை காப்பாற்றும் சரஸ்வதி.! கையெடுத்து கும்பிடும் கார்த்தி.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசொட்..

thamizhum-saraswathiyum

இன்றைய தமிழும் சரஸ்வதியும் சீரியல் எபிசோடில் சரஸ்வதி வசுவை மருத்துவமனையில் சேர்க்கிறார். அதனைத் தொடர்ந்து வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் ஹாஸ்பிடலுக்கு …

Read more

வசுந்தரா மற்றும் குழந்தையை காப்பாற்றிய சரஸ்வதி.! கையெழுத்து கும்பிட்டு நன்றி கூறும் கார்த்தி.. கையில் குழந்தையை கொடுத்து கண் கலங்கும் சந்திரகலா

THAMIZHUM-SARASWATHIYUM

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இதனை தொடர்ந்து பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது மேலும் முக்கியமாக பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியலும் டிஆர்பியில் டிரெண்டிங்காக இருந்து வருகிறது.

அப்படி குடும்ப இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் தற்பொழுது தமிழ் சரஸ்வதி இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் புதிய கம்பெனி திறந்து உள்ளனர்.

தமிழின் அம்மா சரஸ்வதியிடம் பேசவில்லை என்றாலும் கார்த்தியின் மனைவி வசுந்தரா மிகவும் அன்பாக பேசி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தமிழ் சரஸ்வதி இருவரும் அவர்களுடைய குடும்பத்தை விட்டு பிரிவதற்கு முக்கிய காரணம் வசுந்தராவின் அம்மா சந்திரகலா ஆவார்.

அவரும் இவர்களை எப்படியாவது குடும்பத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என பல திட்டங்களை செய்து வந்த நிலையில் பிறகு ஒரு கட்டத்தில் தமிழ் சரஸ்வதி இருவரும் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்து தனியாக வாழ ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் வசுந்தரா நிறைமாத கற்பனையாக இருக்கும் நிலையில் போன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து விடுகிறார்.

எனவே அப்பொழுது சரஸ்வதியிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு வசந்தரா கத்தும் சத்தம் கேட்கிறது. உடனே அவர் வீட்டிற்கு வந்து வசுந்தராவை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அங்கு மருத்துவர்கள் ரத்தம் வேண்டும் என கூறுகின்றனர் சரஸ்வதி உடனே நான் ரத்தம் தருவதாக கூற இதனால் வசந்த்ரா மற்றும் அவருடைய குழந்தை இருவரும் உயிர் பிழைத்து விடுகிறார்கள்.

எனவே மருத்துவர் இவர்களிடம் நேரத்திற்கு வந்து சேர்த்து ரத்தம் கொடுத்த அவருக்கு நன்றி கூறுங்கள் என சந்திரகலாவிடம் கூற அவரும் நன்றி சொல்லிவிட்டு குழந்தையை சரஸ்வதியிடம் கொடுக்கிறார் இதனை பார்த்த கோதை கண்கலங்க பிறகு கார்த்தி கையெழுத்து கும்பிட்டு நன்றி கூறுகிறார்.

கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் நடந்து கொள்ளும் தமிழ்.! உன்னால தான் எல்லா பிரச்சனையும் என அம்மாவை கிழித்து தொங்கவிடும் சரஸ்வதி.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் …

Read more

தமிழுக்கும் நமச்சிக்கும் ஏற்பட்ட விரிசல்.! அர்ஜுனனின் சூழ்ச்சி வளையில் சிக்கிய கார்த்தி.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய பரபரப்பான எபிசோட்.!

thamizhum sarashwathiyum

தமிழ் சரஸ்வதி என்டர்பிரைஸ் கம்பெனிக்கு பைக்கில் வருகிறார் அப்பொழுது அவரின் நண்பர் பதற்றமாக ஓடிவந்து தமிழ் என்ன ஆச்சு எங்க …

Read more

தனத்தை அசிங்கப்படுத்திய ஜனார்தன்.! கோவப்பட்டு சவால் விட்ட பாண்டியன் ஸ்டோர் மூத்த மருமகள்…

pandian-stores

பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை விட்டு பிரிந்த ஜீவாவையும் கண்ணனையும் எப்படியாவது சேர்க்க வேண்டும் என்று தனமும் கதிரும் போராடி வருகிறார்கள். …

Read more