உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் நாங்கள் சந்திக்காமல் இருந்தது கிடையாது..! தன்னுடைய காதல் பற்றி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஓபன் டாக்..!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் பல்வேறு ரசிகர்களை கவர்ந்த மட்டுமில்லாமல் இந்த சீரியலில் நடித்து வரும் பல்வேறு நடிகர்களும் மிகப் பிரபலமாகி வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் திவ்யா கனேஷ். ஒரு பிரபலமான நடிகை என்ற சீரியலில் கிறிஸ்தவ பெண்ணாக நடித்து வருவது மட்டுமில்லாமல் இந்த பையனை காதலித்து திருமணம் செய்து கொள்வது போன்ற கதாபாத்திரம் … Read more