reesha

ரசிகர்கள் முரட்டுக் கட்டை என்று சொல்லும் அளவிற்கு கிளாமர் வீடியோ வெளியிட்ட கண்மணி சீரியல் நடிகை லீஷா.!

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் அக்கட தேசத்திலிருந்து அறிமுகமானவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் மலையாள சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை லீஷா. இவர் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த பலே பலே தேவா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிரபலமடைந்தார்.

இத்திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார்.இத்திரைப்படத்தை தொடர்ந்து திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, பிரியமுடன் பிரியா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். என்னதான் இவர் இத்தனை திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில்தான் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு அறிமுகமானார். அந்தவகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் கண்மணி சீரியலில் கடந்த இரண்டு வருடங்களாக நடித்து வருகிறார். திரைப படங்களில் நடித்ததை விடவும் சீரியல் இவருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

இவ்வாறு பிரபலமடைந்த இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்டார். அந்த வகையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் ரீமேக் வீடியோவில்  டப்ஸ்மாஷ் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் முரட்டுக் கட்டை என கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோ பார்க்க இங்க கிளிக் செய்யவும்.