ஊரை ஏமாற்றலாம்.. உலகத்தை ஏமாத்தலாம் ஆனா என்னை ஏமாத்த முடியாது.. லியோ பாணியில் ஆதாரத்தை வெளியிட்டு விஜய் ரசிகர்களை மிரட்டும் ப்ளூ சட்டை மாறன்.?
Leo trailer : லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது, இந்த ட்ரெய்லரை பார்க்கும் பொழுது விஜய் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் காஷ்மீரில் அமைதியான வாழ்க்கையை பார்த்திபன் என்கின்ற விஜய் வாழ்ந்து வருகிறார். சஞ்சய்தத் அர்ஜுன் கும்பல் தேடி வந்து தொந்தரவு செய்கிறார்கள் அதற்கு காரணம் பார்த்திபன் லியோ விஜய் என நினைத்துக் கொண்டு தொல்லை கொடுப்பதாக டிரைலரை காட்டியுள்ளார்கள். ஏற்கனவே விஜய் … Read more