கொழுக் மொழுக்கின்னு இருந்த பிக்பாஸ் லாஸ்லியாவா இது.? இப்படி மாறிட்டாங்க.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.
திறமையும் அழகும் இருந்தால் எந்த உயரத்தை வேண்டுமானாலும் மீடியோ உலகில் அடைய முடியும் அந்த வகையில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் தமிழில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் அடி எடுத்து வைத்து தனது திறமையை படிப்படியாக உயர்த்தி பிக்பாஸ் வீட்டிலேயே ஓரளவு மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் லாஸ்லியா. வெளியே வந்த அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன அந்த வகையில் முதலில் ஹர்பஜன் சிங் உடன் கைகோர்த்து பிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்திருந்தார். … Read more