கல்யாண வீட்டில் குடி போ*** ரகளை செய்யும் ரைசா வில்சன்.! வறுத்தெடுக்கும் நெடிசங்கள்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் நடிகை ரைசா. இந்த திரைப்படத்தில் ரைசா வில்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பட்டைய கிளப்பு இருப்பார். தனது கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போதும் மாடலிங் துறையின் மீது உள்ள ஈடுபாடு காரணமாக மாடலிங் துறையில் சேர்ந்தார் அதன் பிறகு சினிமாவில் அடியெடுத்து வைத்த நடிகை ரைசா ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தார். அதன் … Read more