என்னதான் கணவனாக இருந்தாலும் இப்படி பப்ளிக்கா லிப் லாக் அடிக்கலாமா.! ராஜா ராணி சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..வைரலாகும் புகைப்படம்.

raja-rani

serial actress photo viral: ராஜா ராணி சீரியல் நடிகை தனது கணவருடன் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. …

Read more

கொழுந்தனாருடன் குத்தாட்டம் போடும் ராஜா ராணி சீரியல் நடிகை ஆலியா மானசா!! வைராலாகும் வீடியோ.

alyamanasa2

rajarani serial actress alya manasa dance video viral: ராஜா ராணி சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் இதற்கு முன் தனது காதலரான மானஸ்உடன் இணைந்து மானாட மயிலாட நிகழ்ச்சியில்  பங்கு பெற்றதன் மூலம்  சின்னத்திரையில் அறிமுகமானார்.

பின்னர் இவர் ராஜா ராணியில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடன் நடித்த சஞ்சீவ்  என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதனைத்தொடர்ந்து தற்போது இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. மீண்டும் இவர் ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் தனது இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் நடனமாடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்.

அந்த வகையில்  தனது கொழுந்தனாருடன் ஒரு பாடலுக்கு  குத்தாட்டம் போடும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது. இதோ  அந்த வீடியோ.

https://twitter.com/tiktokbeauties/status/1330892170232877056?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1330892170232877056%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2F24x7tamil.com%2F2020%2F11%2F23%2Frajarani-alyamanasa-dance-viral-in-social-media%2F

குழந்தை பெற்று சில மாதத்திற்குள் தளபதி விஜய் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை ஆலியா மானசா.! ஆட்டம் காணும் இணையதளம்

alyamanasa1

alyamaansa dance video viral: விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் சீரியல் நடிகை ஆலியா மானசா. பின்பு அதே சீரியலில் அவருடன் இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதனைத்தொடர்ந்து இவர்களுக்கு அய்லா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. எனவே சில காலம் ஓய்வு எடுத்துக்கொண்டு பிறகு விஜய் டிவியில் மீண்டும் ராஜா ராணி 2வில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். அந்த வகையில் இவர் தற்போது விஜயின் ஒரு பாடலுக்கு சீரியலில் தன்னுடன் அன்னியாக நடிப்பவருடன் சேர்ந்து குத்தாட்டம் போடுகிற வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்தத் திரைப்படத்தில் இந்த பாடலுக்கு நடனமாடிய நடிகை கூட இப்படி ஆடியிருக்கமட்டார் என அவரை புகழ்ந்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.