அட்ரா சக்க கதை அப்படி போகுதா.! அப்போ ரொமான்ஸ்க்கு பஞ்சமே இருக்காது.! அட இவங்க ரெண்டு பேரும் காதலர்களா.?

raveena dhaha

Bigg Boss Tamil Season 7 : பிக் பாஸ் 7 வது சீசன் இன்று மாலை 6 மணிக்கு மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. ஏற்கனவே வெளியாகிய பிக் பாஸ் சீசன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது இந்த நிலையில் இந்த முறை இரண்டு வீடு புதிய ரூல்ஸ் புதிய விளையாட்டு என அனைத்தும் புதுமையாக இருக்கின்றன. கண்டிப்பாக இந்த பிக் பாஸ் 7 சீசன் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் … Read more