சினிமாவில் அட்ஜஸ்மெண்ட் இருக்கு.. நடிகை பிரியா பவானி சங்கரின் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் வந்தவர்கள் ஏராளம் அந்த லிஸ்ட்டில் உள்ளவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் முதலில் மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவர் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. 2023 ல் கூட இவருக்கு நல்ல ஆண்டாகவே அமைந்துள்ளது கைவசம் பத்து தல, டிமான்டி காலனி 2, ருத்ரன், zebra, இந்தியன் 2 … Read more