asal kolaru

தடவுனது போதாது என்று கடிக்க ஆரம்பித்த அசல் கோளாறு.! இதையெல்லாம் கண்டிப்பாரா கமல்…! வைரலாகும் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன் இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் மூன்றாவது வாரத்தில் தற்பொழுது ஏராளமான சண்டைகள், சச்சரவுகள் என விமர்சனங்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் 21 போட்டியாளர்களை களம் இறக்கி இருக்கிறார்கள்.

மேலும் இதனை தொடர்ந்து பிக்பாஸ் ஆறாவது சீசனில் முதல் நபராக சாந்தி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஜி.பி முத்து தானாகவே தன்னுடைய மகனை பார்க்க வேண்டும் என்பதற்காக வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர் தீபாவளியை தன்னுடைய குடும்பத்தினர்களுடன் மிகவும் கோலாகலமாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது சக போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் படுமோசமாக நடந்து கொள்ளும் நிலையில் யார் அடுத்தடுத்து வெளியாகுவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் ஜனனி, அமுதவாணன், தனலட்சுமி, அசீம் என அனைத்து போட்டியாளர்களும் அடித்துக் கொள்ளாத அளவிற்கு சண்டை போட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ஒருபுறம் போய்க்கொண்டிருக்க மற்றொருபுறம் அசல் கோளாறு பல பெண்களிடம் தகாத வகையில் தொட்டு தடவி மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கடுப்பினை ஏற்படுத்தி இருக்கிறது எனவே இவர் தான் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என ரசிகர்கள் உறுதியாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது அசல் கோளாறுடன் நிவாஷினி  மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார் மேலும் அவருடன் மட்டும் தான் பேசி வருகிறார். இருவரும் தனியாக பெரும்பாலும் பேசி வரும் நிலையில் தற்பொழுது அசல் கோளாறு நிவாஷினியை கடித்து இருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் கமலஹாசன் அவர்கள் இதையெல்லாம் கேட்கவே மாட்டார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

biggboss6

நம்ம வெறும் பிரண்ட் தானா.? எனக் குயின்சியிடன் கேட்ட அசீம்.!

பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி தொடர்ந்து பல சுவாரசியமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது மேலும் சர்ச்சைக்குரிய சண்டைகள் என பல ரகளைகள் நடந்து வருகிறது மேலும் அனைத்து போட்டியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் பல ரெட் கார்ட் வாங்கிய ஒருவர் தான் அசிம்.

இவர் ஆயிஷாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அவரை வாடி போடி என மிகவும் மோசமாக பேசினார் எனவே அனைவரும் இவரின் மீது கோபத்தில் இருந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் தன்னை அழகாக என நினைத்துக் கொண்டு ஓவராக சீன் போடும் ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

அதாவது பொதுவாக அசீம் ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்களிடம் மிகவும் திமிராகவும், அடாவடியாகவும் நடந்து கொண்டு வருகிறார் மேலும் பெண் போட்டியாளர்களிடம் வழிந்து பேசுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அதிலும் முக்கியமாக குயின்சிடம் ரொம்ப வழிந்து வழிந்து பேசி வருகிறார். அந்த வகையில் குயின்சிடன் பேசியிருக்கும் வீடியோ ஒன்றுதான் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

அதில் அசீம் குயின்சியிடர் நம்ம பிரெண்ட்ஸ் தானே என்றைக் கேட்கிறார் அதற்கு உடனே குயின் செய்யும் ஆமாம் என சொல்கிறார் அதற்கு பாய் ப்ரெண்டா என்னைய ஆசிம் கேட்டவுடன் வெறும் பிரண்ட் தான் நீங்கள் பாய் அவ்வளவு தான் இது தவிர பாய் பிரண்ட் கிடையாது என்று குயின்சி சொல்கிறார் இது எல்லாம் பேசி முடித்த கடைசியில் சும்மாதான் சொன்னேன் என்று அசீம் சொல்கிறார் அதை பார்த்த ரசிகர்கள்  கண்டபடி திட்டி வருகிறார்கள்.

மேலும் இதற்கு முன்பு குயின்சிடன் நாம ஜோடி சேர்ந்து நடனம் ஆடினால் நன்றாக இருக்கும் நம்ம நடனத்தை 20 பேர் பார்க்க நினைக்கவில்லை ஆறு கோடி பேர் பார்க்கிறார்கள் என்று தான் நினைத்து ஆட போகிறேன் என்று கூறினார். அதன் பிறகு குயின்சி நான் வேறு ஒருவருடன் நடனம் ஆடுகிறேன் என முடிவெடுக்கிறார் இதனால் அசீம் ஜெரினா உடன் சேர்ந்து நடமாடுகிறார் இவ்வாறு இதனை எல்லாம் பார்த்த ரசிகர்கள் அசீமை கிண்டல் செய்து வருகிறார்கள்.

BIGG-BOSS-12

தீபாவளியை கோலவாலமாக கொண்டாடும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.! வைரலாகும் வீடியோ..

பொதுவாக விஜய் டிவி ரசிகர்களை கவரும் வகையில் தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் தற்போது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது ஆறாவது சீசனும் கோலாகலமாக ஒளிபரப்பாகி வருகிறது.

முந்திய சீசன் கடை விட இந்த சீசனில் மிகவும் சுவாரசியமாக இருந்து வருகிறது 21 போட்டியாளர்களுடன் களம் இறங்கிய இந்த நிகழ்ச்சி தற்பொழுது gp முத்து மற்றும் சாந்தி இருவரும் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் 19 நபர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது மேலும் விரைவில் இந்நிகழ்ச்சியில் சில முக்கிய நடிகர்கள் பங்கு பெற இருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

சண்டை சச்சரவு என இருந்து வரும் இந்நிகழ்ச்சியில் தற்பொழுது தீபாவளியை மிகவும் கோலாகலமாக போட்டியாளர்கள் ஒன்றிணைந்து கொண்டாடி இருக்கிறார்கள். அது குறித்த ப்ரோமோ தற்பொழுது வெளியாகி இருக்கிறது அதாவது முதல் ப்ரோமோவில் இன்று போட்டியாளர்கள் நாமினேஷன் பற்றிய காட்சிகள் இடம் பெற்று இருந்தது.

இரண்டாவது பிரம்மாவின் தீபாவளி முன்னிட்டு அவர்கள் வைக்கப்பட்டுள்ள சிறப்பான டாஸ்க் தான் இடம் பெற்று இருக்கிறது இந்நிகழ்ச்சியை மைனா மற்றும் அமுதவாணன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார்கள். அதில் மைனா சில கேள்விகளை போட்டியாளர்களிடம் முதலில் கேட்கிறார் அதன்பிறகு பாசிட்டிவான கேள்விகள் இருந்தாலும் சில நெகட்டிவ் கேள்விகளும் இருக்கின்றது.

பிக்பாஸ் வீட்டில் கொளுத்தி போடும் போட்டியாளர் யார் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ள நிலையில் இதை வைத்து பெரிய பிரச்சனை உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது மற்ற நாட்களில் தான் சண்டை போடுகிறார்கள் என்று பார்த்தால் தற்பொழுது தீபாவளி கொண்டாட்டத்தின் பொழுதும் இவ்வாறு சண்டை போட்டு கொள்க போகிறார்கள்.