அசீமை அவன், இவன் எனக் கண்டபடி திட்டும் தனலட்சுமி.! இதனை கண்டிப்பாக கமல் கேட்க வேண்டும்.. ஆதங்கத்தில் ரசிகர்கள்

bigg-boss-06

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலைகள் கடந்த வாரம் நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க் பெற்றுகரமாக நடந்து முடிந்தது இந்த டாஸ்கின் மூலம் பலருடைய உண்மையான முகமும் வெளிவந்தது மேலும் கமல் உட்பட போட்டியாளர்கள் வர அனைவரும் அசீமை விமர்சித்து இருந்தார்கள்.

எனவே அசீம் இந்த வாரம் தன்னுடைய வாயை கொஞ்சம் அடக்கிக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இந்த வாரம் தற்போது புதிய டாஸ்க்‌ ஒன்று நடைபெற்ற வருகிறது. இதுவும் மிகவும் சுவாரசியமாக இருந்து வரும் நிலையில் ஆரம்பமான முதல் கட்டமே சண்டை ஆரம்பித்து இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ வீடியோக்கள் தான் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் நேற்று தனக்கு மரியாதை தர வேண்டும் என்றும் தன்னிடம் மரியாதையாக பேச வேண்டும் என தனலட்சுமி ராபர்ட் மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் தற்பொழுது அசீமை அவன், இவன் என மரியாதை குறைவாக பேசி இருக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதாவது அசீமை குறித்து தனலட்சுமி பேசும் பொழுது ஒவ்வொரு வாரமும் ஒரு கண்டன்ட்டை எடுத்துக்கொண்டு அந்த வார இறுதியில் கமலஹாசனிடம் திட்டு வாங்குவது அசிங்கமாக இல்லையா என்று அசீமை கடுமையாக விமர்சனம் செய்கிறார்.

பிறகு இந்த போட்டியை பற்றிய பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவன், இவன் என்று அசீமை தனலட்சுமி பேசியதை நிவாஷினி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியின் போது தன்னை நாய் என்று மரியாதை குறைவாக பேசியதாக ராபர்ட் மாஸ்டர்யிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் தனலட்சுமி தன்னிடம் மரியாதையாக பேச வேண்டும் என்று அனைவரையும் வலியுறுத்தினார்.

ஆனால் அவரே இன்று அசீமை அவன் இவன் என்று பேசி இருப்பது மற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் எவ்வளவு அவர் மரியாதை தருகிறார் என்பது இதிலேயே தெரிய வருகிறது. மேலும் தொடர்ந்து மிகவும் திமிராக பேசி வரும் தனலட்சுமியை கமலஹாசன் அவர்கள் இந்த வாரம் கண்டிப்பாக கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரிக்கு அடுத்ததாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலக்கும் விக்ரமன்.! தெரியாமல் பஜாரிகளிடம் மாட்டிக் கொண்டாரே..

bigg-boss-61

விஜய் டிவியில் கலந்து சில வாரங்களாக பிக் பஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் …

Read more

அசல் கோளாறுவை தொடர்ந்து பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் போட்டியாளர் – வீடியோவை பார்த்து புலம்பும் நெட்டிசன்கள்..!

bigboss

விஜய் டிவி தொலைக்காட்சி எப்பொழுதுமே வித்தியாசமான சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறது. இதனால் மக்கள் மன்றம் …

Read more

அசீமை அசிங்கப்படுத்திய மகேஸ்வரி.! கடுப்பான ரசிகர்கள்..

bigg-boss-6

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு …

Read more

மறுபடியும் மாறி மாறி குறை சொல்லிக் கொள்ளும் தனலட்சுமி மற்றும் அசீம்.! கடுப்பான விக்ரமன்..

bigg-boss-67

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது எனவே விஜய் டிவியும் வருடம் வருடம் ஏதாவது ஒரு புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் தற்போது ஆறாவது சீசன் மிகவும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகிறது மேலும் இந்த முறை கண்டன்டுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது அதற்கு முக்கிய காரணம் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் 21 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷனாக சாந்தி வெளியேறினார் இவரைத் தொடர்ந்து ஜி.பி முத்து தானாக வெளியேறிய நிலையில் இந்த வாரம் அசல் கோளாறு வெளியேறினார். அந்த வகையில் தற்பொழுது 18 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் அடுத்ததாக இந்த வாரம் நாமினேஷன் பிராசஸில் விக்ரமன், அசீம், ஆயிஷா, கதிர், ஷெரினா உள்ளிட்ட ஐந்து பெயர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

மற்ற போட்டியாளர்கள் இந்த லிஸ்டில் சிக்காத நிலையில் பலரும் மகிழ்ச்சியிலிருந்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மிகவும் மகிழ்ச்சியாக அனைவரும் விளையாடி வந்த நிலையில் தற்போது விதவிதமான டாஸ்க்கள் நடைபெற்று வருகிறது. அதில் விவாத நிகழ்ச்சி, ராசிபலன், குக்கிங் ஷோ உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது.

அதில் விவாத நிகழ்ச்சிகள் விக்ரமன், அசீம், ஷெரினா, தனலட்சுமி உள்ளிட்ட நால்வரும் இடம்பெறுகின்றனர் தற்பொழுது வெளியாகி உள்ள ப்ரோமோவில் அசீம் தனலட்சுமியை குறை கூற மறுபுறம் அசீமிற்கு புகழாரம் சூட்டுகிறார் ஷெரினா தொடர்ந்து தனலட்சுமி விக்ரமும் அசிமுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

துணிவு படத்தில் செம்ம ஸ்மார்ட்டாக நடித்துள்ள அமீர் – புகைப்படத்தை பார்த்து கொண்டாடும் ரசிகர்கள்..!

ajith

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து …

Read more

இந்த வார நாமினேஷனில் வசமாக சிக்கிய 5 நபர்.! அட, லிஸ்ட்ல இவர்தான் முதல் ஆளா..

bigg boss 02

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ் 22 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த …

Read more

பெண்களை தடவியதற்காக அசல் கோளாறுக்கு பெருந்தொகையை சம்பளமாக வழங்கி விஜய் டிவி.?

asal

தங்களுடைய டிஆர்பியை உயர்த்த வேண்டும் என்பதற்காக விஜய் டிவி கடந்த 5 வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இந்நிகழ்ச்சியின் …

Read more

பிக் பாஸ் நிகழ்ச்சியை புட்டு புட்டு வைத்த மன்சூர்லிகான்.! அட என்ன இப்படி சொல்லிட்டாரு…

mansoor ali khan

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் வில்லனாக களமிறங்கி தனது நடிப்பால் அனைவரும் மிரட்டியவர் நடிகர் மன்சூர் அலிகான். தற்போதும் …

Read more

அசீமோட திட்டத்தில் நீங்கள் பங்கெடுத்து கொண்டீர்கள் என ஆயிஷாவை வச்சி செஞ்ச கமல்.! வைரலாகும் ப்ரோமோ..

bigg-boss-06

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியை தொடர்ந்து ஏராளமான டாஸ்கர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் தொடர்ந்து ஏராளமான பிரச்சனைகள் நிகழ்ந்து வரும் நிலையில் நடிகர் கமலஹாசன் அவர்கள் ஒருவரையும் விடாமல் அனைவரிடமும் கேள்வி கேட்டு வச்சி செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் நேற்று டாஸ்கின் பொழுது ஷெரினாவை கீழே தள்ளி விட்டது தனலட்சுமி தான் என பலரும் கூறி வந்த நிலையில் குறும்படம் போட்டு அந்த குழப்பத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தினார். மேலும் அசீம் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டினார். அந்த வகையில் ஷெரினா ஓவர் ஆக்டிங் செய்திருப்பது பலருக்கும் தெரிய வருகிறது.

இந்நிலையில் இவரை தொடர்ந்து இன்று ஆயிஷாவை குறி வைத்து இருக்கிறார் கமல் அதாவது நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க் ஆயிஷா வேண்டுமென்றே ரட்சிதாவின் பொம்மையை வெளியேற்றிவிட்டு தனக்கு எதுவும் தெரியாதது போல் நடித்து வந்தார் மேலும் அதனை கண்டினியூ செய்து வந்த நிலையில் தற்பொழுது உண்மையை கமல் அவர்கள் வெளிச்சம் போட்டு காமித்து இருக்கிறார்கள்.

அது ரக்ஷிதாவின் பொம்மை என்பதே எனக்கு தெரியாது என ஆயிஷா கூறுகிறார் அதற்கு ரக்ஷிதா விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த என்னை வெளியேற்றி விட்டார்கள் என்பது வருத்தமாக இருப்பதாக கூறிய நிலையில் பிறகு ஆயிஷா அசீம் சொன்னதால்தான் அப்படி செய்ததாக கூறுகிறார்.

அதற்கு கமல் அவர்கள் அசீம் திட்டத்தில் நீங்கள் பங்கெடுத்து கொண்டீர்கள் என கூற ஆயிஷாவின் முகம் மாறுகிறது இவ்வாறு நேற்று ஷெரினாவை தொடர்ந்து இன்று ஆயிஷாவை கமல் வறுத்தெடுத்து உள்ளார் இந்த ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ப்ரோமோஷனுக்காக மட்டும் ரூபாய் 2.5 லட்சம் கொடுத்துள்ளேன் எனக் கூறிய பிக்பாஸ் பிரபலம்.! ஷாக்கான ரசிகர்கள்..

bigg boss 123

விஜய் டிவியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றவரும் பிரபலம் ஒருவர் பிரமோஷனுக்காக மட்டும் ரூபாய் 2.5 லட்சம் செலவழித்து உள்ளதாக தெரிவித்துள்ளார் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் வாயைப் பிளந்து வருகிறார்கள்.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது 19 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள் இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக சாந்தி வெளியேறினார். பிறகு ஜி பி முத்து தன்னுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக வெளியேறிவிட்டார்

இவரைத் தொடர்ந்து தற்போது இந்த வாரம் அசல் கோளாறு வெளியாகி உள்ள நிலையில் அசீம் ரெட் கார்டு கொடுத்து வெளிய அனுப்பப்படுவார் எனவும் கூறப்பட்டு வருகிறது. இவ்வாறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று வரும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் தங்களை பாப்புலர் ஆக்குவதற்காக பணம் கொடுத்து தங்களைப் பற்றி ப்ரோமோஷன் செய்து வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.

ஆனால் இது குறித்து எவரும் எந்த ஒரு கருத்தும் முன் வைக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று வரும் ராம் தான் ப்ரோமோஷன்காக ரூபாய் 2.5 லட்சம் செலவழித்துள்ளதாக சக போட்டியாளர்களிடம் கூறி வருகிறார்.

இந்த தகவல் வைரலாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள் மேலும் குயின்சியுடன் பேசி வரும்பொழுது இதை தெரிவித்து இருக்கிறார் மேலும் ஏற்கனவே நிறைய பேருக்கு ப்ரோமோஷன் செய்தவர்களிடம் தான் பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இவ்வாறு இவர் கூறுவதைப் பார்க்கும் பொழுது முந்தைய சீசன் போட்டியாளர்கள் பலரும் இவ்வாறு செய்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது.

https://twitter.com/gurunathaa4/status/1586349655490953216?s=20&t=l3v4Qw2MaIdCkNQWORUA0Q

அசிங்கமாயிடுமோனு பயம்.. இதன் காரணத்தினால் தான் பேசவில்லை.! கமல் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ராபர்ட் மாஸ்டர்..

bigg-boss-6

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது இன்றைய நாளின் …

Read more