சர்ச்சை பிரபலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் டிவி.! பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் இவர்கள்தான்..

bigg boss 7

Bigg Boss 7:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வெற்றிகரமாக ஆண்டுதோறும் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். கடந்த ஆறு சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்ற முடிந்த நிலையில் 7வது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. 6 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமலஹாசன் அவர்கள் தான் 7வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். ஆனால் இந்த … Read more

BIGBOSS 7 : போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா.? லீக்கான லிஸ்ட்

bigboss

Bigboss 7 : சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி  மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டால் அதை அடுத்தடுத்த பாகங்களாக காண்பிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்  அந்த வகையில் சின்னத்திரை தொலைக்காட்சியில் மிகவும் பாப்புலரானது விஜய் டிவி. இதில் எப்பொழுதுமே புதுப்புது ரியாலிட்டி ஷோ ஓடும் அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி  அமைக்கப்பட்டது. மக்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்த சீசன்கள் வருடம் வருடம் நடத்தப்பட்டு வருகிறது அதன்படி பிக்பாஸ் 7 வது சீசனும் வெகு விரைவில் … Read more