bhakiyaraja

நடிகை விஜயலட்சுமியுடன் பொது இடத்தில் பாரதிராஜா செய்த செயல்.! வைரலாகும் வீடியோ.

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் பாரதிராஜா. இயக்குனராக தமிழ் சினிமாவில் கலக்கி வரும் இவர் பொது இடத்தில் இயக்குனர் பாரதிராஜாவ விஜயலட்சுமிவுடன் செய்த செயல் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான சிகரம் பாலச்சந்திரனுக்கு பிறகு இயக்குனர் ஒட்டுமொத்த திரையுலகினரை அதிர்ச்சியடைய வைக்கும் அளவிற்கு தனது திறமையை வெளிப்படுத்தி  வருபவர் தான் பாரதிராஜா.

தமிழ் சினிமாவின் சிறந்த காப்பியமாகத் திகழும் சிகரமாக இருந்து வரும் இவர் முதன் முறையாக 1977ஆம் ஆண்டு பதினாறு வயதிலேயே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார்.  பிறகு தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் என பல வெற்றித் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.

எனவே இவர் இயக்கத்தில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட்டானதால் ரசிகர்களின் பேவரைட் இயக்குநராக மாறினார். இவ்வாறு இவர் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் கிராமத்து மண்வாசனை, உணர்வுபூர்வமான நாட்டுப்புறக்கதைகள் போன்றவற்றை மையமாக வைத்துதான் ஏராளமான திரைப்படங்களை இயக்கி வந்தார்.

இவ்வாறு இயக்குனராக இருந்து வந்த இவர் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற ஆரம்பித்தார். திறமையுடையவராக இவர் இருந்து வந்ததால் பல நடிகர்கள் இவர் இயக்கத்தில் ஒரு திரைப்படமாக நடித்து விடலாம் என்று ஏங்கியவர்கள் உள்ளார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளான ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ஸ்ரீதேவி என பல கதாநாயகிகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் பாக்யராஜ் நடித்து இருந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தினை மாதேஸ்வரன் இயக்கியிருந்தார்,இத்திரைப்படத்தில் பாரதிராஜா வேற லெவல் நடித்த மிரட்டியிருப்பார். இந்நிலையில் 16 வயது பையனாகவே பாரதிராஜா துள்ளிக் கொண்டு ஓடிய வீடியோ சமூக வலதளத்தில் வைரலாகி வருகிறது.  இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாரதிராஜா நடிகை விஜயலட்சுமி உடன் துள்ளிக்குதித்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயதானாலும் கூட இன்னும் சுறுசுறுப்பு குறையவில்லை என்று கூறி வருகிறார்கள்.