எதிர்நீச்சல் சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.! ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்..

pandiyan stores

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை என்ட்ரி கொடுத்திருக்கும் …

Read more

தனத்திற்கு பிரஸ்ட் கேன்சர் இருப்பதை குடும்பத்தினரிடம் போட்டு உடைத்த மீனா.. அதிர்ச்சியில் முல்லை.!

pandiyan stores

pandiyan stores; விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் …

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 2வது பாகம் இப்படித்தான் இருக்கும்.! வெளியான சுவாரஸ்யமான தகவல்..

pandiyan stores 1

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் கிட்டத்தட்ட …

Read more

ஜெயிலில் இருக்கும் கண்ணன்.. ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறந்தது.! என்ன குழந்தை தெரியுமா பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரொமோ வீடியோ

pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் கண்ணன் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்ட நிலையில் எப்படியாவது இவரை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்தில் இருப்பவர்கள் போராடி வருகின்றனர்.

தனம் தனக்கு இருக்கும் பிரச்சனைகளை மறைத்து தனது கடமைகளை செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யாவின் வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது இதனை அடுத்து ஏற்கனவே கண்ணன் லஞ்சம் வாங்கிய விஷயம் மேல் அதிகாரிக்கு தெரிய வர அவர் எப்படியாவது கண்ணனை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார்.

அந்த வகையில் லஞ்ச ஊழியர்களிடம் கண்ணனை பற்றி கூற அவர்களும் கண்ணனை அரெஸ்ட் செய்து விடுகிறார்கள். இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருந்து வரும் நிலையில் கண்ணனை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து வர சொல்லி ஐஸ்வர்யா கெஞ்சுகிறார். இந்த நிலையில் கதிர் எவ்வளவு போராடியும் கணனை வீட்டிற்க்கு அழைத்து வர முடியவில்லை எனவே கதிர் வந்தவுடன் அவரை அழைத்து வந்துட்டீங்களா மாமா என ஐஸ்வர்யா கேட்க அதற்கு கண்ணன் இடத்திலிருந்து தான் படத்தை எடுத்து இருக்காங்க என சொல்கிறார்.

கண்ணன் வேண்டும் என்றே தான் பணத்தை வாங்கி இருக்கான்  ஜெயிலில் கிடக்கட்டும் எனக் கூற ஐஸ்வர்யாவிற்கு பிரசவ வலி ஏற்படுகிறது எனவே அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல பிறகு பெண் குழந்தையும் பிறந்து விடுகிறது. எனவே இதனை பார்க்க வந்த மூர்த்தியிடம் ஐஸ்வர்யா நாங்கள் பண்ணுனது தப்புதான் மாமா என மன்னிப்பு கேட்க அவன் பண்ணுன தப்புக்கு நீ என்னமா பண்ணுவ என்னதான் இருந்தாலும் உன்னையும் குழந்தையையும் பார்க்கிறது எங்க கடமை என கூற இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

ஜமீன் பங்களா போல் பிரம்மாண்டமாக வீடு கட்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.. வைரல் வீடியோ

hema

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தனம் தனக்கு ஏற்பட்ட நோயை வீட்டில் இருப்பவர்களிடம் கூறாமல் மற்ற தனது கடமைகளை செய்து வருகிறார் மேலும் மீனாவும் இதனை பற்றி வீட்டில் இருப்பவர்களிடம் கூறக்கூடாது என்பதற்காக சத்தியமாக உள்ளார்.

இவ்வாறு நாளுக்கு நாள் மீனா வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி விடலாம் என கூறியும் அதனை கேட்காமல் தனம் இருந்து வருகிறார். இவ்வாறு இந்த பிரச்சனை போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்போது கண்ணனும் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டிருக்கிறார் எனவே இதனால் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கண்ணன் முன்பு வாங்கிய லஞ்சத்தை தெரிந்துக் கொண்ட மேல் அதிகாரி எப்படியாவது கண்ணனை பழிவாங்க வேண்டும் என்பதற்காக திட்டம் போட்டு மாட்டி கொடுத்துள்ளார். எனவே இந்த வாரம் எப்படி கண்ணன் இந்த பிரச்சனையில் இருந்து வெளிவர போகிறார் இதற்காக அண்ணன் தம்பிகள் எப்படி உதவ இருக்கிறார்கள் என்பதை வைத்து கதைக்கலம் நகர இருக்கிறது.

இவ்வாறு இந்த சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகை ஹேமா இவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி இருக்கும் நிலையில் அந்த வீட்டின் ஒவ்வொரு விஷயத்தையும் வீடியோவாக தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே இந்த வீடு கட்டிக் கொண்டிருக்கும் பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த நிலையில் தற்பொழுது மிகவும் சிம்பிளாக அவருடைய வீட்டில் கிரகப்பிரவேசம் நடத்தி இருக்கிறார்.

அது குறித்த வீடியோவை ஹேமா சோசியல் மீடியாவில் வெளியிட ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹேமாவிற்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர் அதோட மட்டுமல்லாமல் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து அவ்வளவு அழகாக வீடு கட்டி உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம்..

pandiyan-stores-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் டிஆர்பியில் டாப் …

Read more

லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட கண்ணன்.! டிவியில் பார்த்து அதிர்ச்சியடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இந்த வார ப்ரோமோ..

pandiyan-stores

Pandian Stores 10th to 15th July 2023 – Promo : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனத்திற்கு பிரஸ்ட் கேன்சர் இரண்டாவது ஸ்டேஜில் இருந்து வரும் நிலையில் இதனைப் பற்றி தன்னுடைய குடும்பத்தினர்களிடம் சொல்லாமல் இருந்து வருகிறார்.

எனவே சமீபத்தில் ஐஸ்வர்யா கண்ணனின் வளையகாப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் இதற்கு முன்பு ஐஸ்வர்யாவின் வளைய காப்பிற்காக கஸ்தூரியிடம் கடன் வாங்கி இருந்தனர் எனவே கண்ணன் ஐஸ்வர்யா இதனை பற்றி வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல கூடாது என்பதில் உறுதியாக இருந்து வந்தார்கள்.

இந்நிலையில் கண்ணன் கஸ்தூரிக்கு தரவேண்டிய பணத்தை தர வேண்டும் என்பதற்காக ஐஸ்வர்யாவிடம் பணத்தை கொடுத்த நிலையில் ஐஸ்வர்யாவும் கஸ்தூரியை வர சொல்லி பணத்தை கொடுக்கிறார். இதனை முல்லை ஒட்டி கேட்டு விட பிறகு தனத்திடம் நான் சொன்னேன்ல அக்கா கஸ்தூரி அக்கா கிட்ட இவங்க ஏதோ கடன் வாங்கி இருக்காங்கன்னு நினைக்கிறேன் கத்த கத்தையா ஐஸ்வர்யா பணம் கொடுக்கிறா என சொல்லி விடுகிறார்.

கஸ்தூரியும் கிளம்ப தனம் கஸ்தூரியிடம் பணத்தைப் பற்றி கேட்க ஆமாம் வளைகாப்புக்காக வட்டிக்கு பணம் வாங்கியதாக கூற அதிர்ச்சடைகின்றனர் கண்ணனுக்கு தெரியுமா என கேட்க அவனுக்கு தெரியாமலையா என சொல்ல பிறகு இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மேலதிகாரி கண்ணனிடம் அழைத்து லஞ்சம் வாங்கினியா என கேட்க ஆமாம் மேடம் சாரி என்ன கூறிவிட்டு கண்ணன் சென்று விடுகிறார். உடனே அவர் லஞ்சமா வாங்குற உன்னை நான் பார்த்துக்கிறேன் என கூறிவிட்டு கண்ணன் இடத்தில் கத்தையாக பணத்தை வைத்து விடுகிறார். பிறகு புதிய ஆபீசர்கள் வந்து கண்ணனின் இடத்தை செக் பண்ண அதில் பணம் இருப்பது தெரிய வருகிறது எனவே கண்ணனை அரெஸ்ட் செய்து அழைத்து செல்ல இது நியூசிலும் வருகிறது எனவே இதனை பார்த்த குடும்பத்தினர்கள் அதிர்ச்சடைகின்றனர்.

லஞ்ச பணத்தை கொடுக்கும் பொழுது களவுமாக மாட்டிக் கொண்ட கண்ணன்.! பரபரப்பான திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர் எபிசோட்.

pandian store episode

pandian store episode 7/7/2023 : பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் ஜீவா மீனாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது …

Read more

வலி தாங்க முடியாமல் கதறும் தனம்.! ப்ரஸ்ட் கேன்சர் இருப்பதை தெரிந்துக் கொண்டு சுக்குநூறாக உடைந்த குடும்பம்..

pandiyan stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் …

Read more

இறப்பதற்குள் தனது கடமைகளை செய்யத் துணிந்த தனம்.! கோலகாலமாக நடைபெற இருக்கும் கண்ணன் ஐஸ்வர்யாவின் வளையகாப்பு..

pandiyan stores 0

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது தனத்திற்கு பிரஸ்ட் கேன்சர் இரண்டாவது ஸ்டேஜில் இருக்கிறது எனவே தனத்தின் உயிருக்கு என்ன வேணும்னாலும் ஆகலாம் இதனை எப்படி குடும்பத்தில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதனை வைத்து ஒளிபரப்பாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தனத்திற்கு உடனடியாக ட்ரீட்மென்ட் செய்ய வேண்டும் என டாக்டர் கூறியிருக்கும் நிலையில் அதற்கு முன்பு குழந்தையை ஆபரேஷன் செய்து முதலில் எடுக்க உள்ளார்கள். எனவே இந்த ட்ரீட்மெண்டில் தனத்திற்கு என்ன வேணாலும் ஆகலாம் என்ற நிலைமையில் இருந்து வருவதனால் ஒரு வாரம் கழித்து ட்ரீட்மெண்டை எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

அதாவது தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தனம் மீனா டாக்டரை பார்த்துவிட்டு கோவிலுக்கு செல்ல அங்கு மீனாவிடம் இன்னும் ஒரு வாரம் கழித்து ட்ரீட்மென்ட் செய்யலாம் அதுவரை இதனை பற்றி யாரிடமும் சொல்ல மாட்டேன் என எனக்கு சத்தியம் பண்ணும் என கேட்க மீனாவும் சத்தியம் செய்கிறார்.

இந்த ஒரு வாரத்தில் தன்னுடைய கடமைகளை செய்து முடித்து விட வேண்டும் என்பதற்காக அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் தனம் மூர்த்தியிடம் மாமா ஐஸ்வர்யா வளைகாப்ப நடத்த வேண்டும் என சொல்ல அதற்கு மூர்த்தியும் தாராளமா செஞ்சிடலாம் என கூறிவிட்டு ஏற்பாடுகளை செய்கிறார்கள். பிறகு கண்ணன் ஐஸ்வர்யாவின் வளைய காப்பு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இவ்வாறு இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது. இதே போல் இந்த ஒரு வாரத்தில் தனம் தனது கடமைகளை முடித்துவிட்டு ட்ரீட்மென்ட் செய்ய இருக்கிறார். அதன் பிறகு தான அனைவருக்கும் தனத்திற்கு இருக்கும் நோய் பற்றி தெரிய வர இவர்கள் எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் தனத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் மீண்டும் பிழைத்து விடுவாரா என்ற எதிர்பார்ப்பில் கதை களம் நகர இருக்கிறது.

தனத்தின் குழந்தையை ஆபரேஷன் செய்து வெளியில் எடுக்க இருக்கும் டாக்டர்.! அதிர்ச்சியில் மூர்த்தி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோட்

pandiyan stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் …

Read more

சந்தேகத்தில் மீனாவை குடைந்து குடைந்து கேள்வி கேட்கும் ஜீவா.! பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய 28/6/23 எபிசோட்

pandiyan stores

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் முல்லை, ஐஸ்வர்யா, பார்வதி என மூன்று பேரும் …

Read more