காதல் வலையை வீசிய எழில் ஒப்புக்கொண்டாரா அமிர்தா.! இன்றைய பரபரப்பான எபிசொட்

baakiya lakshmi 002

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலக்ஷ்மி சீரியளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது கோபி மற்றும் …

Read more

பிரச்சனையில் இருந்து பாக்யாவை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்த எழில்.! வைரலாகும் ப்ரோமோ.

baakiya lakshmi 001

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தொடர் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது இப்படிபட்ட நிலையில் தற்போது பாக்கியா …

Read more

பாக்கியலட்சுமி சீரியலில் ‘நான் ஒரே ஒரு தவறு செய்துவிட்டேன்’என பதிவிட்ட கோபி.!

gobi 1

விஜய் தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி நாடகம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் …

Read more

பாக்கியா.. ராதிகாவை சந்திக்காமல் இருக்க.. ஆஃபர் கொடுக்கும் கோபி.! ஷாக்கான குடும்பம்.

pakkiyalaxmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலக்ஷ்மி தொடர் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சிறந்த கதை களத்துடன் ஒளிபரப்பாகி …

Read more

பாக்யாவின் கணவரிடம் பேச வேண்டும் என கோபியை அழைத்துச் செல்லும் ராதிகா.! என்ன பேசபோகிறார் தெரியுமா.?

baakiyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி நாடகம் மக்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் ஒரு நாடகம் ஆகும்.மேலும் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறது, விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சி இந்த நாடகத்திற்கு பல விருதுகளை வழங்கி உள்ளது,

இப்படி பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்த இந்த நாடகம் மக்களை நல்ல உற்சாகத்தில் வைத்துள்ளது. இந்த நாடகம் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும், ஆண்களின் தவறுகளால் ஏற்படும் விளைவுகளை மக்களிடையே நன்றாக எடுத்துக் கூறுவதாகவும் அமைந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக நன்கு விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கும் இந்த இந்த நாடகத்தின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.அந்தப் புரோமோவில் கோபி ராதிகாவின் வீட்டில் உள்ளார் அங்கு ராதிகாவும் கோபியும் ஜூஸ் குடிக்கின்றனர், கோபி ஜூஸ் குடிக்கும் முன் ராதிகாவிடம் “கமான் கமான் சியர்ஸ்” என்று கூறிவிட்டு குடிக்கிறார்.

அதன் பிறகு ராதிகா, டீச்சரை சந்தித்தேன் என்று கூறுகிறார் அதற்கு கோபி பதட்டத்துடன் எங்கு சென்று சந்தித்தாய்? நம் வீட்டிலேயே? என்று கேட்டதும் அதற்கு ராதிகா “இல்லை நான் வெளியே சந்தித்தேன்” என்று கூறினார். ஏன் உன்னால் சந்திக்காமல் இருக்க இயலாதா ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்கிறார் கோபி.

அதற்கு ராதிகா நீங்கள் ஏன் டீச்சரைப் பற்றி பேசினால் பதட்டம் அடைகிறீர்கள், முன்பு நடந்த பிரச்சினையினால் டீச்சரின் கணவன் டீச்சரிடம், டீச்சர் செய்துவந்த பிசினஸ் இனி செய்யக்கூடாது என்று அவரிடம் கூறிவிட்டார், இதுகுறித்து நாம் இருவரும் சென்று அவரது கணவரை சந்தித்து பேசவேண்டும் என்று கூறுகிறார் ராதிகா, கோபி மிகவும் பதட்டத்துடனும் ஆச்சரியத்துடனும் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார் இத்துடன் ப்ரோமோ முடிவடைந்தது.

விரைவில் நடக்க இருக்கும் கோபி மற்றும் ராதிகாவின் திருமணம்.! நாடகத்தின் முழு கதையையும் கூறிய சீரியல் பிரபலம்.

bhakiya lakshmi serial

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி நாடகம் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி வகித்து வருகிறது, இந்த நாடகத்திற்கு விஜய் தொலைக்காட்சி …

Read more

பாக்கியா தான் குற்றவாளி என சந்தேகப்படும் பொதுமக்கள்.! கதறி அழும் பாக்யா.

bhakiya lakshmi 1

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் மேலும் டிஆர்பி-yயில் …

Read more

அப்பாவிடம் பளார் பளார் என அறை வாங்கிய திருந்தாத கோபி.! கதறி அழும் பாக்கியா.!

baakiya lakshmi 01

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் சில வாரங்களாக …

Read more

பாக்கியா தான் கோபியின் மனைவி என்பதை அறிந்துக்கொண்ட ராதிகா.! எதிர்பாராத டுவிஸ்டை வைத்த இயக்குனர்..

rathika

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி நாடகத்தில் டுவிஸ்ட்க்கு மேல் டுவிஸ்டாக இருப்பதால் இந்த நாடகம் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி …

Read more

பாக்கியாவிற்கு எண்டு கார்டு போட நினைத்த கோபி.! அதிரடி முடிவை எடுக்கும் எழில்…

baakiya lakshmi 01

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதோடு …

Read more

நீண்ட நாள் ரசிகர்களின் கனவை நிறைவேற்றிய கோபியின் அப்பா.! இனிவரும் எபிசோட்.

gobi

ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  அதுவும் தற்போது உள்ள …

Read more

நினைத்ததை நடத்திய கோபி.! பாக்கியலட்சுமி சீரியலில் நடக்க இருக்கும் இந்த வார எபிசோட்.

bhakiya lakshmi 1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி நாடகத் தொடரில் ரசிகர்களுக்கு இந்த நாடகம் மிகப் பெரிய ட்விஸ்ட் ஒன்றைத் தந்துள்ளது. …

Read more