கோபியை பற்றி முழுசாக புரிந்துகொண்ட ராதிகா – அடுத்ததாக யாரை சந்திக்க போகிறார் தெரியுமா.? பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கும் ட்விஸ்ட்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது கதையில் பல திருப்பங்களுடன் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் ஒரு குடும்ப இல்லத்தரசியை மையமாக வைத்து உருவாகி உள்ளதால் அனைத்து குடும்பங்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது. மேலும் இதில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ராவின் யதார்த்த நடிப்பு மக்கள் பலருக்கும் பிடித்துப்போய் பேவரட் நாயகியாக வலம் வருகிறார். ஆனால் இதில் பாக்யாவின் கணவராக கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் இந்த சீரியலில் … Read more