மூன்று நடிகைகளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் “பயில்வான் ரெங்கநாதன்” – இந்த நடிகைகளை மட்டும் திட்டினதே கிடையாது.?
பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் நடிகைகள் தொடங்கி சினிமா உலகில் தற்பொழுது கால் தடம் பதித்த இளம் நடிகர, நடிகைகள் வரை அனைவரையும் பற்றி தனக்கு தெரிந்த அனைத்து விஷயங்களை வெளிப்படையாக போட்டு உடைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் மேலும் குறிப்பாக சிலரின் அந்தரங்க விஷயங்களை போட்டு உடைப்பதால் நடிகர் நடிகைகள் அவர் மீது பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர் இதுவரையிலும் அவர் பல நடிகர் … Read more