அவங்க தயவு இல்லனா நயன்தாரா காணாம போயிடுவாங்க.. முக்கிய பிரபலம் பேச்சு.!
தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோயின்னாக ஓடிக் கொண்டிருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஓடிக் கொண்டிருப்பதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இவர் நடிப்பில் கடைசியாக உருவான கனெக்ட் திரைப்படம் அண்மையில் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்கு காரணம் இவர் இந்த படத்தில் நடித்ததுடன் மட்டுமல்லாமல் இந்த படத்தை தயாரித்தும் இருந்தார். … Read more