பொண்டாட்டியை ஏத்திவிட்டு வேடிக்கை பார்க்கும் அர்ஜுன்.! வசுவை திட்டியதால் சந்திரகலா எடுத்த அதிரடி முடிவு.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்.

thamizhum-saraswathiyum-episode-june-30

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வசு மற்றும் சந்திரகலா இருவரும் தமிழ் மற்றும் சரஸ்வதி பெயரை போட்டு இன்விடேஷன் அடித்து …

Read more

சிசிடிவி வீடியோவை டெலிட் செய்தது அர்ஜுன் தான் என கோதையிடம் போட்டுக் கொடுத்த நடேசன்.! இனிமே நீ தப்ப முடியாது மாப்பிள்ளை…

thamizhum-saraswathiyum

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் கம்பெனிக்கு செல்லும் வழியில் வழி மறைத்து தமிழ் எங்க போகிறாய் சபதம் போட்டது …

Read more

முதன்முறையாக அர்ஜுன் மீது கோதைக்கு வந்த சந்தேகம்.! மாட்டுனடி மாப்ள வெளியானது ப்ரோமோ வீடியோ

thamihzum-saraswathiyum

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறது. அது மட்டும் …

Read more

கோதையிடம் சிக்கிக்கொண்ட அர்ஜுன்.! மாப்பிள்ளைக்கு இப்ப நேரம் சரி இல்லையாட்டுக்கு..! சந்திரகலாவின் திட்டம் நிறைவேறுமா.?

thamizhum-saraswathiyum-july-4

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வசூ சரஸ்வதிக்கு கால் பண்ணுகிறார் அப்பொழுது அத்தை திட்டவில்லை அதாவது நடேசனை கோதை திட்டவில்லை …

Read more

அர்ஜுனை மடக்கி பிடித்த தமிழ்.! கோதையிடம் மாப்பிள்ளை பற்றிய உண்மையை கூறிய நமச்சி.! பரபரப்பான தருணங்களுடன் தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ வீடியோ

thamizhum-saraswatiyum-july-3

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில்  போஸ்டர் அடித்து ஒட்டிய அர்ஜுனை வீடியோ மூலம் நடேசன் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். …

Read more

அர்ஜுன் போட்ட நோபாலிலும் சிக்ஸ் அடித்த நடேசன்.! நான் தோற்றதற்கு நீ தான் காரணம் மாப்பிள வெளுத்து விட்ட கோதை.! தமிழன் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்..

thamizhum-saraswathiyum

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் நடேசன் வீடியோ எடுத்து அனைவருக்கும் அனுப்பியதை அர்ஜுன் போட்டுக் கொடுக்கிறார். உடனே அர்ஜுனின் மாமா …

Read more

நடு வீட்டில் நிக்க வைத்து நடேசனை மரியாதை இல்லாமல் பேசிய அர்ஜுன்..! சோத்துல உப்பு போட்டு தானே தின்கிற மாப்பிள்ளையை விரட்டி விடும் தமிழ்.!

thamizhum-saraswathiyum-episode-june-30

தமிழும்  சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சரஸ்வதி சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது தமிழ் இன்னைக்கு சமைக்க வேண்டாம் வெளியில சாப்பிடலாம் என்பது …

Read more

நடேசன் வீடியோ அனுப்பியதை தெரிந்து கொண்ட அர்ஜுன்.! இனி மாப்பிள்ளையோட ஆட்டம் வெறித்தனமா இருக்குமே..! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

thamizhum saraswathiyum episode june 29

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் மற்றும் சரஸ்வதி அசோசியேஷன்  ஆபீஸ்க்கு வருகிறார். வேஷ்டி சட்டையில் தமிழ் வருகிறார் அவரைப் …

Read more

நடேசன் சரஸ்வதி வீட்டிற்கு போனதை பற்ற வைத்த அர்ஜுன் குடும்பம்.! கொழுந்துவிட்டு எரியும் கோதை.! சிறப்பான சம்பவம் செஞ்சுட்டாங்களே..

thamizhum saraswathiyum

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வாழ்த்து கூறுவதற்காக நடேசன் சரஸ்வதி வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது தமிழ் மனசு மாறி அப்பா …

Read more

மகனுக்காக கட்டுன பொண்டாட்டிக்கே விபூதி அடிச்ச நடேசன்.! கடைசி நேரத்தில் தமிழ் ஜெயிச்சது இப்படிதான்.! இந்த நல்ல மனசு தான் சார் கடவுள்..! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

thamizhum-saraswathiyum-june-27

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கடைசி நேரத்தில் என்ன செய்ய முடியும் என தமிழ் மற்றும் சரஸ்வதி பேசிக்கொண்டிருக்கும் பொழுது …

Read more

மாப்புள இந்த அடி உனக்கு விழவேண்டியது.! போஸ்டர் விஷயம் தெரிந்து கார்த்தியையும் அர்ஜுனையும் லேஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய கோதை.!

thamizhum saraswathiyum june 26

இன்றைய தமிழும் சரஸ்வதியும் எபிசோடில் அசோசியேஷன் நம்பர் தமிழ் ஜெயித்து விட்டதாக அறிவிக்கிறார்கள். அப்பொழுது அர்ஜுன் கார்த்தி மூஞ்சில் இ …

Read more

படையப்பா பாடலுடன் வெற்றி வாகை சூடும் தமிழ்.! கோதைக்கு இப்படி ஒரு நிலைமையா.! தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ வீடியோ

thamizhum saraswathiyum 56

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தொடர்ந்து பரபரப்பான எபிசோடுகளுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் அசோசியேஷன் எலக்சன் நடைபெற்ற நிலையில் அதில் தமிழும் கோதை எதிர எதிராக இன்றைய போட்டி போட்டுக் கொண்ட நிலையில் பரபரப்பான எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வந்தது.

இந்நிலையில் கோதை தமிழை எப்படியாவது தோற்கடித்து இந்த எலக்ஷனில் தான்தான் வெற்றி பெற வேண்டும் என தனது குடும்பத்தினர்களிடம் கூறிய நிலையில் இதற்காக அனைவரும் முயற்சி செய்து வந்தார்கள். மேலும் தமிழினை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அர்ஜுன், கார்த்தி இருவரும் குறுக்கு வழியில் பல கேவலமான வேலைகளை செய்தும் அனைத்து பிரச்சனைகளையும் உடைத்து தற்பொழுது தமிழ் எலக்ஷனில் வெற்றி பெற்று இருக்கிறார்.

இது மிகப்பெரிய மகிழ்ச்சியினை தந்துள்ளது. அர்ஜுன், கார்த்திக் இருவராலும் தமிழ் இந்த எலக்ஷனில் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதால் தொடர்ந்து பழிவாங்கும் எண்ணத்தில் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் படையப்பா பாடலுடன் தமிழ் வர அங்கு இருக்கும் ஆபிஸர்கள் கையை கொடுத்த வாழ்த்துக்கள் கூறுகிறார்கள்.

அதற்கு தமிழும் தேங்க்ஸ் என கூறி வரும் நிலையில் இந்த நேரத்தில் கோதை, நடேசன், தமிழ், கார்த்தி நான்கு பெரும் வர அர்ஜூன் தமிழைப் பார்த்து முறைக்கிறான். அப்பொழுது கோதை தன்னிடம் இருந்த பூங்கொத்தை தமிழுக்கு கொடுத்து வாழ்த்துக்கள் என கை கொடுக்கிறார்.

அதற்கு நன்றி கூறுகிறார் தமிழ். இதனை அடுத்து ஆபிசர் ஒருவர் முன்னாள் தலைவர் என்ற முறையில் நீங்களே அழைச்சிட்டு போய் தலைவர அவருடைய சாரில் உட்கார வைங்க என கூற பிறகு கோதையும் தமிழைச் சேரில் உட்கார வைக்கிறார். இதனை அனைத்தையும் பார்த்து நடேசன், சரஸ்வதி மிகவும் மகிழ்ச்சி அடைய மற்ற கார்த்தி அர்ஜுனுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.