கோதையின் கொலவெறிக்கு ஆளான சரஸ்வதி.! வெளிவந்த இன்றைய எபிசோட்..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் வகையில் டிஆர்பி-யில் அறிமுகமான சில கட்டத்திலேயே இடம் பெற்றுள்ள சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும். இரவு 7:30 மணி அளவில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஹீரோவாக நடித்து வரும் தமிழ் படிக்கவில்லை என்பதற்காக நல்லா படித்துள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என கோதை ஆசைப்படுகிறார். எனவே சரஸ்வதி படிக்கவில்லை என்பதை மறைத்து … Read more