anikha-suresnthar

அப்பா வயதுள்ள நபரை ஒருதலையாக லவ் பண்ணும் அனிகா சுரேந்திரன்.! சர்ச்சையில் சிக்கும் வைரமுத்து..போட்டுத் தாக்கும் சின்மயி.!

தமிழ்சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை பல பாடல்களை எழுதி பல விருதுகளை வாங்கியவர் வைரமுத்து. இவர் தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் இவர் மீது பின்னணிப் பாடகி சின்மயி பா**ல் குற்றச்சாட்டை வைத்தார் அந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். சின்மயி தொடர்ந்து  மீ 2 என்ற ஹேஸ் டேக்கை பயன்படுத்தி பல பெண்களும் தனக்கு நடந்த பா**ல் தொல்லைகளை கூறி வந்தார்கள்.

அதில் பாடகி சின்மயி கூறியதாவது வீழ மாட்டோம் என்ற ஆல்பம் வெளியீட்டிற்காக சுவிட்சர்லாந்து சென்று இருந்த பொழுது வைரமுத்து சார்பாக எனக்கு பா**ல் மிரட்டல் விடப்பட்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சின்மயி கூறியிருந்தார். இந்தநிலையில் 2019ஆம் ஆண்டு கவிஞர் வைரமுத்துவிற்கு தனியார் பல்கலைக் கழகம் சார்பாக டாக்டர் பட்டம் வழங்குவதாக இருந்தது. இதனைக் கேள்விப்பட்ட சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்க கூடாது என கோபமாக பதிவிட்டார்.

அதேபோல் வைரமுத்து மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டதால் சின்மயி சந்தோசமாக அதனை பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் வைரமுத்துவின் புதிய பாடல் ஒன்று சர்ச்சையை சந்தித்து வருகிறது.  கவிப்பேரரசு வைரமுத்து நாட்படு தேறல் என்ற தலைப்பில் நூறு பாடல்களையும் 100 இசையமைப்பாளர்கள் 100 இயக்குனர்கள் 100 பாடகர்கள் என வைரமுத்துவின் 100 பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

வைரமுத்துவின் முதல் பாடல் ஏப்ரல் 18-ஆம் தேதி கலைஞர் தொலைக்காட்சியில் இசையருவி சேனலில் ஒளிபரப்பப்பட்டது ஒவ்வொரு வாரமும் ஒரு பாடல் வீதம் நாட்படு தேறல் என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டு வருகிறது இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு என் காதலா காதல் வயது பார்க்குமா என்ற பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலில் ஒரு சில இடத்தில் வயதால் நம் வாழ்வு முமுறியுமா வாய்முத்தம் வயது அறியுமா என்ற வரிதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த வரியை பார்த்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் அதேபோல் இந்த பாடலை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கூடாது என பலரும் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள் இந்த நிலையில் வைரமுத்து மீது தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாடகி சின்மயி தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இது வைரலாகி வருகிறது.

juliana1

ஜூலியை வைத்து dubsmash செய்த சுரேஷ் சக்கரவர்த்தி.!! வைரலாகும் வீடியோ…

suresh chakrawarthy dudsmash about julie video goes viral:சுரேஷ் சக்கரவர்த்தி அவர்கள் கே பாலசந்தர் இயக்கிய அழகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பின்னர். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், மேனேஜர் என அனைத்து துறையிலும் சினிமாவில் இருந்துள்ளார்.

தற்போது பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டுள்ள சுரேஷ் சக்ரவர்த்தி அவர்கள் இந்த கேமை சரியாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இவருக்கு வயது ஆனாலும் சோர்ந்து போகாமல் இருக்கும் இளைஞர்களுக்கு டாப் கொடுத்து மிகவும் சிறப்பாக விளையாடுகிறார்.

அதனைதொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் கொடுக்கும் அனைத்து டாஸ்க்களையும் சரியாக விளையாடி வருகிறார். சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக  கலந்துகொண்ட ஜூலியை போன்று டப்ஸ்மாஷ் செய்து வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

https://twitter.com/Askmsd7/status/1319988038546518016?s=20