பேய்க்கும் பேய்க்கும் சண்டை இப்போ உடைய போகுது மண்டை.! அரண்மனை 4 அதிகார உருவ அறிவிப்பை வெளியிட்ட சுந்தர் சி..
Aranmanai 4: தமிழ் சினிமாவில் பேய் படம் என்றாலே நினைவுக்கு வருவது பலருக்கும் அரண்மனை திரைப்படம் தான் அந்த அளவு பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3 என நீண்டு கொண்டே போனது இந்த நிலையில் வெளியாகிய அனைத்து பாகங்களும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது நான்காவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஏ சி எஸ் அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) … Read more