இந்த முறையும் நான் தாண்டி உனக்கு வில்லன்.! “ஏகே 63” திரைப்படத்திலிருந்து வெளியான அறிவிப்பால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…
துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்து இருந்தார் அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக நடிகர் அஜித் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டார் என்று ஒரு பேட்டியில் கூறி இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது உருவாகி வரும் ஏகே … Read more