vijayantony

சிகரெட் குடிக்கும் வீடியோவை வெளியிட்ட கொலைக்காரன் பட நடிகை!! வைரலாகும் வீடியோ.

kolaikaran movie actress smoking cigarette video viral: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி இவர் ஒரு இசையமைப்பாளரும் கூட. இவர் பொதுவாக சிறந்த கதை உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் கொலைகாரன்.

இத்திரைப்படத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ஆஷிமா நர்வால் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இவர் சினிமாவிற்கு நாட்டகம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவருக்கு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு மாடலிங் இருந்து வந்தார். அந்த வகையில் மிஸ் இந்தியா, மிஸ் சிட்னி, ஆஸ்திரேலியா போன்ற அழகான இரண்டு விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர் தற்போது சிகரெட் குடித்துக்கொண்டு இருக்கும் புகைப்பட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சில செயிதிகளை கூறி உள்ளார். இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CGUtCS9Hu7H/