உடல் எடையை குறைக்கிறேன் என எலும்பும் தோலுமாக பார்ப்பதற்கே சகிக்க முடியாத அளவிற்கு மாறிய ஹன்சிகா.! வைரலாகும் புகைப்படம்

hansikaa

தமிழ்சினிமாவில் சமீபகாலமாக நடிகைகள் தங்களுடைய உடல் எடையை குறைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள், என்றால் இளம் நடிகைகள் தமிழ் …

Read more

சுவற்றில் சாய்ந்த படி காலைத்தூக்கி முழு தொடையையும் காட்டிய ஹன்சிகா. வெறிக்க வேடிக்கை பார்க்கும் ரசிகர்கள்

சிறுவயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர் ஹன்சிகா, இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார், தற்பொழுது இவர் மலையாளம், தெலுங்கு, …

Read more

ஹன்சிகா மோத்வானிக்கு இப்படி ஒரு திறமையா ஆச்சரியப்படும் ரசிகர்கள்.!!வைரலாகும் வீடியோ.

hansika-motwani1-tamil360newz

actress Hanshika mothwani video: தமிழில் வேலாயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. இவர் இதனை தொடர்ந்து மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2 போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி பிஸியாக வலம் வந்துகண்டிருந்தார். கொழுக் மொழுக் என இருந்த இவர் தற்போது தனது உடல் எடையை சினிமா வாய்ப்புக்காக குறைத்துக்கண்டார்.ஆனால் தற்போது இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

இவர் தமிழில் மகா என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம் தனது பழைய இடத்தை பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி அவ்வப்போது தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது கொரோனாவினால் வீட்டிலேயே முடங்கியுள்ள ஹன்சிகா மோத்வானி சில வாரங்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களாக தனது கடின உழைப்பால் ஓவியம் ஒன்றை வரைந்து இந்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.

தற்ப்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபல நடிகையாகவும் நடிகராகவும் வளம் வரும் பிரபலங்கள்.!

child-actress

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி  பின்னர் நடிகையாக ,  நடிகராக வளம் வந்து கொண்டிருபவர்கள் இதோ , …

Read more

தென்னிந்திய சினிமா நடிகைகளிலேயே ஹன்சிகாவுக்கு தான் முதல் முறை.! வைரலாகும் மாஸ் புகைப்படம்.!

hansika-latest

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் தற்பொழுது …

Read more