கௌதமிக்கு விபூதியடித்து 25 கோடியை ஆட்டையை போட்ட நபர்.. போலீசில் புகார் அளித்த நடிகை
Actress Gautami: நடிகை கௌதமி தனது 25 கோடி சொத்து அபகரிக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளித்திருப்பது அதிர்ச்சனை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் கௌதமி தற்போது வரையிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது தான் அதிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு வந்துள்ளார். இந்த சூழலில் நம்பிய ஒருவர் தனது 25 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்துக் கொண்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகை கௌதமி தென்னிந்திய … Read more