ஆத்தாடி என்ன ஒரு Structure… ஆனா இப்படி ஒரு ஹீரோயினை தமிழ் சினிமா மிஸ் பண்ணிடுச்சே.! வைரலாகும் புகைபடம்

முன்பெல்லாம் வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகைகள் தான் சின்னத்திரையில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். தற்போதெல்லாம் அதற்கு நேர்மாறாக சின்னத்திரையில் இருக்கும் நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளாக திடீரென்று மாறிவிடுகின்றன. அந்த வகையில் சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளாக மாறுவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது ரசிகர்கள்தான் ஏனென்றால் சின்னத்திரை நடிகைகள் தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவதால் இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அந்த நடிகைகளை பற்றி ஆஹா ஓஹோ என பாராட்டிப் புகழ்ந்து தள்ளுகின்றனர் எனவே சின்னத்திரை நடிகைகள் … Read more