ரஜினியின் படிக்காதவன் படத்தில் தம்பியாக நடித்த நடிகர் விஜய் பாபுவா இது.! இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா.?
Rajinikanth: படிக்காதவன் படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்திருந்த நடிகர் விஜய் பாபு தனது 72 வயதிலும் அதே எனர்ஜி உடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது பீச் ஹவுஸை சுற்றி இருக்கும் இடங்கள் குறித்து சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியின் நடைபெற்ற படம் தான் படிக்காதவன் இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. பொதுவாக சினிமா பிரபலங்கள் விலை உயர்ந்த வீடுகளில் வசித்து … Read more