விக்னேஷ் சிவன் முன்பு தன்னை அவமானப்படுத்தியதால் ஏழு வருடமாக நயன்தாராவை பழிவாங்கும் முன்னணி நடிகர்…

actress nayanthara

Actress Nayanthara: கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீப காலங்களாக இவருடைய படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் ஏராளமான முன்னணி நடிகர்கள் நயன்தாராவுடன் நடிக்க விருப்பப்பட்டு வருகின்றனர். அப்படி நயன்தாராவும் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் பொழுது அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது. பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் கால் அடி எடுத்து வைத்த நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் … Read more

காதலுக்கு வயதை சொன்ன நயன்தாரா.. வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம்..

Vignesh Shivan - Nayanthara

Vignesh Shivan- Nayanthara: இயக்குனர் விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் காதலித்து கடந்த 2022-ம் தேதி திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இந்த தம்பதியினர்களுக்கு உயிர், உலக் என இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்றே உலகம் முழுவதும்  கொண்டாடப்பட்ட காதலர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் இருக்கும் ரொமான்டிக்கான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். சிம்பு வரலட்சுமி இணைந்து நடித்த போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் விக்னேஷ் சிவன். … Read more

நயன்தாரா போல் விக்னேஷ் சிவனுக்கு இருந்த காதல் கதை.! பல வருட காதல் முறிவுக்கு காரணம் இதுதானா..

Vignesh Shivan - Nayanthara

Vignesh Shivan – Nayanthara: நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு காதலித்து மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக் கொண்டனர். நானும் ரவுடிதான் படத்தினை விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா, விஜய் சேதுபதி ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது நயன்தாரா விக்னேஷ் இவனுக்கு இடையே காதல் மலர பிறகு சில வருடங்களாக தொடர்ந்து காதலித்து வந்த இவர்கள் கடந்த 2022ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். நயன்தாரா சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் சில காதல் … Read more

கீரியும் பாம்பையும் போல அஜித்திற்கு ஆகவே ஆகாத 4 இயக்குனர்கள்.! பாலாவுக்குப் பிறகு தொல்லை கொடுத்த இயக்குனர்கள்.

actor ajith kumar

Actor Ajith Kumar: தல அஜித் வாங்கும் சம்பளத்திற்கு ஓவர் ஆக்ட் பண்ணாமல் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்து வரும் பழக்கம் உடையவர். இவ்வாறு அஜித்தின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதனால் இவரை வைத்து படங்கள் இயக்க இயக்குனர்கள் முன்வருவது பழக்கம். அப்படி அஜித்தும் சில இயக்குனர்களையும் சினிமாவில் வளர்த்து விட்டுள்ளார். மேலும் அஜித் இயக்குனர்களின் திரைப்படங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இந்த சூழலிலும் தனது நண்பர்கள் என வாய்ப்பு கொடுத்து … Read more

படப்பிடிப்பில் இரண்டு குழந்தையும் அழைத்து வந்து நயன்தாரா போட்ட ரூல்ஸ்.! இதுல 1 லட்சம் சம்பளம் வேற.. விழி பிதுங்கி நிற்கும் தயாரிப்பு நிறுவனம்..

actress nayanthara

Actress Nayanthara: சமீப காலங்களாக நயன்தாரா நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெறுவதோடு மட்டுமல்லாமல் போட்ட பணத்தை கூட எடுக்க முடியாத அளவிற்கு வசூல் செய்து வருகிறது. இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் நயன்தாராவை வைத்து படம் தயாரிக்க தயக்கம் காண்பித்து வருகின்றனர். இப்படி இருக்கும் சூழலில் தனக்கு மார்க்கெட் இல்லாத நேரத்தில் நயன்தாரா அதிக சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு கண்டிஷன் போட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் … Read more

கல்லாப்பெட்டியை நிரப்ப நயன்தாரா தயாரித்த 5 திரைப்படங்கள்.! ஆத்தாடி இந்த திரைப்படம் எல்லாம் வெளியில வந்துச்சா

actress nayanthara

Actress Nayanthara: நடிகையாக மட்டுமல்லாமல் பல தொழில்களில் கவனம் செலுத்தி வருபவர் தான் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அதிக சம்பளம் வாங்கும் பணக்கார நடிகைகளில் ஒருவராக உள்ளார். மேலும் நடிப்பது மட்டுமல்லாமல் பல தொழில்களிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். அப்படி சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு … Read more

ஆயிரம் சர்ச்சை வந்தாலும் பரவாயில்லை மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எமோஷனலான பதிவு செய்த நயன்தாரா..

nayanthara son

nayanthara son : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தார் ஆனாலும் அனைத்தையும் ஓரம் கட்டி விட்டு மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி முன்னணி இடத்தை பிடித்தவர் நயன்தாரா. இன்று சோலோவாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார் அதேபோல் நயன்தாரா கால்ஷீட் கிடைக்க பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் நயன்தாரா சோலோவாக அன்னபூரணி என்ற திரைப்படத்தில் … Read more

சிம்புவும் நயன்தாராவும் போன்ல இப்படியா பண்ணுவாங்க.. நான் பார்த்து பதறிட்டேன் பிரபல தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்..

actress nayanthara

Actress Nayanthara: சிம்புவும் நயன்தாராவும் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த சேட்டைகள் குறித்து பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிம்புவும் நயன்தாராவும் காதல் ஜோடிகளாக வளம் வந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர்கள் வல்லவன் படத்தில் நடிக்கும் போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. வல்லவன் படத்தினை சிம்பு இயக்கிய நிலையில் ஷூட்டிங் போது டேட்டிங் செய்ததாகம் பேசப்பட்டது மேலும் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சோசியல் … Read more

தனது காதல் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.. காதலுக்கு முகம் என்று ஒன்று இருந்தால் அது இப்படித்தான் இருக்கும்..

ACTRESS NAYANTHARA

Actress Nayanthara: இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவியின் நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட ரசிகர்கள் பொறாமைப் பட்டு வருகின்றனர். தமிழில் சிம்பு, வரலட்சுமி கூட்டணியில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன் இந்த படத்தினை தொடர்ந்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார். நானும் ரவுடிதான் படத்தில் … Read more

சைலண்டாக நடந்த விக்கி படத்தின் பூஜை.. நயன்தாரா மிஸ்.. ஹீரோயின் இவரா.? வைரலாகும் புகைப்படம்

Vignesh shivan

Vignesh Shivan : இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி என்ன படத்தை எடுத்து திரைக்கு அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவ்வாறு எடுத்த நானும் ரவுடிதான் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது இந்த திரைப்படத்தின் போது நயன்தாரா மீது விக்னேஷ் சிவன் காதலில் விழுந்தார். ஏழு வருடங்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். நயன்தாரா ஒரு பக்கம் பிசினஸ் மற்றும் டாப் ஹீரோவுடன் … Read more

கழட்டிவிட்ட அஜித், கமல் கணவருக்காக அடிமட்டமாக இறங்கிய நயன்தாரா.! வேலைக்கு ஆகுமா இந்த முயற்சி..

nayanthara

Nayanthara : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஆரம்ப காலகட்டத்தில் சரத்குமார் அவர்களுடன் ஐயா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பேரும் புகழையும் பெற்றார் அதன் பிறகு சிம்புவின்  வல்லவன் திரைப்படத்தில் நடித்திருந்தார் மேலும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், விஜய், சரத்குமார், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். சினிமாவிற்கு வந்து 20 … Read more

பிரபல ஹீரோவுக்கு அக்காவாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.! ஆன்ட்டி ஆனதால் இப்படி ஒரு முடிவா?

actress nayanthara

Actress Nayanthara: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்பொழுது பிரபல நடிகர் ஒருவருக்கு அக்காவாக நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக இருக்கும் நடிகை நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்குப் பிறகு அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தில் கமிட் ஆனார். ஆனால் இந்த படத்தின் கதை தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காத காரணத்தினால் விக்னேஷ் சிவன் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். … Read more