விலை உயர்ந்த காருக்கு பூஜை போடும் வரலட்சுமி சரத்குமார்.! அதுக்குன்னு காப்பி அடிச்சா போடுவாங்க.!

போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் வரலட்சுமி சரத்குமார் இந்த திரைப்படத்தில் …

Read more

சரத்குமாரின் முதல் மனைவியை பார்த்தது உண்டா.? இதோ வரலட்சுமி தனது அம்மாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம்.

varalaxmi

சினிமாவுலகில் வாரிசு நடிகர்கள் பலரும் கால்தடம் பதித்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறார்கள் ஆனால் அவர்கள் சினிமா உலகில் தனக்கென …

Read more

தல அஜித் ரசிகர்களை சீண்டிய வரலட்சுமி சரத்குமார்.! ரணகளமாகும் சமூகவலைதளம்.

varalaxmi-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இவர் சினமா பயணத்தை ஆரம்பத்திலிருந்தே முன்னணி …

Read more

நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இந்த நேரத்தில்!! நடிகை வரலட்சுமி தாயுடன் சேர்ந்து என்ன செய்கிறார் பாருங்கள்.!! வீடியோவை பார்த்து லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்.!!

varalakshmi-tamil360newz

This time the actresses are releasing hot photos !! Actress Varalakshmi With Mother Fans Liking Video !!பிரபல முன்னணி நடிகரின் மகளான வரலட்சுமி  தமிழ் சினிமாவில்  நடிகர் சிம்புவுடன் இணைந்து போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி, சர்க்கார், மாரி 2, போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை வரலட்சுமி பெண்களை பாதுகாக்கும் வண்ணம் சேவ் சக்தி என்ற அமைப்பை ஏற்படுத்தி அதனை சிறப்பாக நடத்திவருகிறார். மேலும் இவர் நடிகையாக இருப்பது மட்டுமல்லாமல் சமூக ஆர்வலராக தனது பணியை மக்களுக்கு செய்து வருகிறார்.

கொரோனா வைரஸின் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது இவர் மக்களுக்கு வீட்டிலேயே இருந்துகொண்டு கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வந்தார். பெரும்பாலான நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு படத்திற்கு வாய்ப்பு தேடி வருகின்றனர்.

ஆனால் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகை வரலட்சுமியும் அவரது தாயாரும் மாஸ்க் அணிந்து கொண்டு புலம்பெயர்ந்து ட்ரெயின் மூலம் சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிற்கு சென்று பிரட் கொடுத்து வருகிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.