இணையத்தை சூடாக்கும் ரியா சென்.! புகைப்படத்தை பார்த்து வர்ணிக்க முடியாமல் தவிக்கும் ரசிகர்கள்.!

riya-sen2

தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கி வந்த பல நடிகைகள் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை கைப்பற்றி வருகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் இயக்குனர் சிகரம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் ரியா சென் இந்த திரைப்படம் இருக்கு நல்ல வரவேற்ப்பை தந்ததால் தமிழில் பிரசாந்துடன் குட்லக் போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார் ஆனால் … Read more

சோபாவில் மல்லாக்கு படுத்து ரசிகர்களை கிறங்கடித்த தாஜ்மஹால் பட நடிகை ரியா சென்.! உருகும் ரசிகர்கள்

riya-sen

தற்போது எந்த ஒரு பட வாய்ப்புகளும் இன்றி வெப் சீரியல்களில் நடித்து வரும் நடிகைதான் ரியா சென். இவர் சரத்குமார், பிரசாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். இவர் நடித்திருந்த படங்கள் அவ்வளவாக ரசிகர் மத்தியில் கவரவில்லை ஏனெனில்  இந்தியில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதனையடுத்தே இந்தி திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகை ரியா சென் அங்கு வாய்ப்பு சரமாரியாக குறைந்தது. இதனை அடுத்து இவர் வெப் சீரியல்களில் நடித்து வருகிறார். விட்டதை பிடிப்பதற்காக தனது முழுக் … Read more